இரண்டாவது குழந்தை நார்மல் ஆக வேண்டும் என்றால் பாளையங்கோட்டை ஜெயராஜ் அன்ன பாக்கியம் மருத்துவமனையில் டாக்டர் ஏஞ்சல் அவர்களை பார்த்து வாருங்கள். கருத்துகள் கேட்டு பாருங்கள்..
அருமையான டாக்டர்..
இல்லை என்றால் ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேரலாம்..
இதில் என்ன சந்தேகம் அங்கே நன்றாக பார்க்கிறார்கள்..15வயதில் திருமணம் ஆன பெண்களுக்கு கூட நார்மல் டெலிவரி ஆகி உள்ளது..
என் அக்காவிற்கு முதலில் சிசேரியன்..
இரண்டாவது நார்மல் வேண்டும் என்றுகூறி அங்கே சேர்த்தார்கள்..
மூன்று நாட்கள் காத்திருந்து சுகப்பிரசவம் ஆனது..
தங்கம்

indusha
சுரண்டை hospital ethum teriyuma
தங்கம்
சுரண்டை பக்கம் தெரியாதுங்க..
indhusa
Nega tirunelveliya
தங்கம்
ஆம் திருநெல்வேலி தான்..
indhusa
Tirunelveli GH la nalla pakangala
தங்கம்
இதில் என்ன சந்தேகம் அங்கே நன்றாக பார்க்கிறார்கள்..15வயதில் திருமணம் ஆன பெண்களுக்கு கூட நார்மல் டெலிவரி ஆகி உள்ளது..
என் அக்காவிற்கு முதலில் சிசேரியன்..
இரண்டாவது நார்மல் வேண்டும் என்றுகூறி அங்கே சேர்த்தார்கள்..
மூன்று நாட்கள் காத்திருந்து சுகப்பிரசவம் ஆனது..
indhusa
Oru doubt pvt hos checkup poitu GH la delivery panalama accept panvagala
தங்கம்
தாராளமாக காட்டலாம்.. ஆனால் அரசு மருத்துவமனையில் ஒரு தடவை என்ட்ரி போட வேண்டும்.. இல்லை என்றால் பார்க்க மாட்டார்கள்.
Indhusha
appo unga sis ku 1st babykum 2nd baby kum ethana yr difference sis
I love my parents...