Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys
Saran
Naa tension agala sis urine test edukum pothu matum thoogam varathu. Entha time mathu conform agathanu oru ethirparpu erukum
Ramya
Puriythu sis. Nanum ipdy than 1 naal thalli ponalum thuksme varathu. Confirm ayidumanu ekkama irukum. Nenga 45 daysla check panuga.
Saranya Satheesh
Saran
Enaku nambikaiye Illa sister enaku 32days cycle today 44days ,thalli poi 12days aguthu. Ithuku mela conform agumnu enaku thonala. Period regular eruntha koda enakulam positive result varathu.
ரம்யா
எனக்கு ஓவுலேஷன் பற்றி திருமணம் ஆன புதிதிலும் தெரியாது.. இப்ப வரைக்கும் ஓவுலேஷன் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை..
அதே போல் வளர்ச்சி குறைவாக இருந்ததால் தாமதமாக கன்பார்ம் ஆனது என்று இல்லை..
வளர்ச்சிக்கும் குழந்தை உருவாவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை..
நாங்கள் திருமணம் ஆன புதிதில் இருவரும் வாரம் ஒருமுறை தான் பார்த்து கொண்டோம்.. அவர் வேறு ஊர் நான் வேறு ஊர்..
அதனால் தாமதமாக எங்களுக்கு செட் ஆகியிருக்கலாம்..
நீங்களும் குழப்பம் இன்றி இருங்கள் நல்லதே நடக்கும்.. பயம் வேண்டாம்..
Indhusha
thank u sister rpy pannathuku.
hai ramya sis
intha month thana pa thalli porukku.athanala kandippa comform akum.dont feel sis.naalaikku check panni parunga.illaila blood test eduthu parunga.ungalukaga pray pandren.good luck pa.
I Love my baby Livyalakshana
Malliga
Thank u sister today hospital poren
ரம்யா
//Period regular eruntha koda enakulam positive result varathu.// என்ன பேச்சு இது! ;( இன்னும் ஒரு நாள் பொறுத்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது. நீங்கள் இப்படி அவநம்பிக்கைப்பட்டுக் கொண்டிராமல் இப்போதே மருத்துவரைப் போய்ப் பார்க்கலாம். அவர்கள் டெஸ்ட் பண்ணிச் சொல்லுவார்கள். இப்படி விரக்தியாகப் பேசக் கூடாது கண்ணா.
- இமா க்றிஸ்
Imma amma
sorry amma marriage agi 7yearsla naa rombha kasta pattuten antha virathila solliten. Naa Epam hospital poren.
Frds
Yesterday urine and blood test negative vanthuduchi. But period varala rombha back pain eruku. Yesterday hospital pogum pothu some drop blood vanthuchi so period vanthurumnu ninaichi Dr tablet vangala. Epam period varala rombha tieda, back pain eruku. Normal period vanthuku enna sapda menses varum? Pls help me