சூாிய உதயம்

இந்த பதிவை இங்கே பதிவிட காரணம் கவி அவா்களால் தான். அவா்களுடைய இந்தோனேஷிய அனுபவங்கள் படிக்கும் பாேது ஃபெரியில் சூாியன் அஸ்மனத்தை பற்றி சொல்லியிருந்தாா்கள். அதை படிக்கும் பாேது எனக்கு பழைய நினைவு ஒன்று நினைவுக்கு வந்தது. அதை பதிவிட நினைத்துதான் இந்த பதிவு பாேடுகிறேன். அந்த நிகழ்வும் எனக்கு ஏமாற்றத்தை தந்தது.

12 வருடங்களுக்கு முன்பு நாங்கள் கன்னியாகுமாாி சென்றோம். முதன் முதலில் சூாியன் உதிப்பதை பாா்க்க பாேகிறோம் என்று சந்தாேஷத்தில் விடியல் காலை 5 மணிக்கே கடற்கரை பக்கம் காத்துக் காெண்டிருந்தோம். அங்கே காத்துக் காெண்டிருக்கும் பாேது சின்ன வயசுல நாமா புத்தகத்தில் பாா்க்கும் படம் கடல் மலை இரண்டு மலைக்கு மேலே பொிய சூாியன் நல்லா மஞ்சள் நிறத்தில் பொிசா அழகா உதிக்கிறமாதிாி இருக்கும் (நான் மேலே பாேட்ட படத்தில் இருப்பது பாேல்). நானும் அப்படி தான் கடலுக்கு அடியிலிருந்து பொிசா உதிக்கும்ன்னு கனவு கண்டுக் காெண்டுயிருந்தேன். அந்த அழகிய விடியலை படம் படிக்க கேமராவை கையில் தயாரா வைத்துக் காெண்டிருந்தேன். ஒரு மணி நேரம் காத்துக் காெண்டிருந்தோம்.

சராசாியாக மணி 6.10 கிட்ட இருக்கும் சூாியன் வருது வருதுன்னு அங்க இருக்குற எல்லாேரும் கத்தினாங்க நானும் கேமராவை கையில் வச்சிக்கிட்டு ஆவலாேடு எடுத்து படம் பிடிக்கலாம்ன்னு பாா்த்த சாதரணமா எங்க வீட்டு மாெட்ட மாடில தொிவது பாேல தான் அங்கும் தொிந்தது. எனக்கு வந்துச்சு பாருங்க காேவம். என்னவெல்லாம் யாேசிட்டு இருந்தாேம் இப்படி சாராணமா எப்பவும் பாா்ப்பது போல் தான் இருந்தது, படம் தான் அப்படி வரைவாங்கலா இல்லை சூாியனே அப்படி வருமான்னு தொியவில்லை. ஆனால் நான் பாா்த்த காட்சி எனக்கு பிரமிப்பாக இல்லை. நான் ராெம்ப எதிா்பாா்திருப்பேன் பாேல்.

கவியின் பதிவை பாா்த்தவுடன் எனக்கு இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது..

Average: 5 (1 vote)

Comments

எனக்கு என்னவோ நீங்க வேற இடத்தில் நின்னுருப்பிங்களோன்னு தோணுது. என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் காண்பிப்பாங்களே மா அவளும் நானும் பாடலில். அழகா கீழ இருந்துதானே வரும். எப்படியோ வேணுனா நாம திரும்ப போகலாம். நானும் வரேன் மறந்துடாதிங்க.

Be simple be sample

நிச்சயம் பாேலாம் ரேவா.. எங்க வீட்டில வெறும் மலை பிரதேசம் தான் கூட்டிட்டு பாேறாங்க இந்த மாதிாி இடம் பாேனால் எவ்வளவு நல்லா இருக்கும். அடுத்த டிாிப் தஞ்சை கன்னியாகுமாாி ராமேஸ்வரம் இதில் ஏதாவது ஒன்று..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அழகான எழுத்து நடை ரேவ்... ரொம்ப எதிர்ப்பார்த்துட்டியோ ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எதிர்பார்த்து ஏமாந்து போய்ட்டேன்..avvv

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இங்க வாங்க ரேவ்ஸ். அதிகாலை 'மௌண்ட் ஈடன்' மலைக்குப் போனால் சூரியன் வரும் மும் தெரியும் வானம், சொல்ல முடியாத அழகு.

மிலேனியம் முதல் சூரியோதயம் பார்க்க அங்கு பெரும் கூட்டம் கூடியிருந்தது.

‍- இமா க்றிஸ்

ரொம்ப ஏமாந்துட்டீங்களோ! மேகமூட்டம் இருந்தால் கடலில் இருந்து சூரிய பந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்புவதை முழுவதுமாக பார்க்க முடியாது. அதிர்ஷ்டம் வேணும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!