வணக்கம்,
பத்து வருடங்களுக்கு பிறகு நான் கருத்தரித்துள்ளேன், கரு வளர்ச்சி கணக்கிடுவதில் சந்தேகம். தெரிந்தவர்கள் தீர்த்து வையுங்கள். என் கடைசி மாதவிடாய் நாள் செம்டம்பர் 3ம் தேதி பாலிக்குலர் ஸ்டேடியில் 25ம் தேதி வரை முட்டை உருவாகவில்லை என்பதால் அடுத்த பீரியட்க்கு வாங்க என்று சொல்லி விட்டார்கள். 17 ஆக்டோபர் நான் செக் செய்ததில் கன்சீவ் ஆகியிருந்தது தெரிந்தது. நவம்பர் 3ம் தேதி ஸ்கேன் செய்ததில் இன்னும் ஹார்ட் பீட் வரவில்லை இரண்டு வாரம் கழித்து வர சொல்லி விட்டார்கள். 6வீக் 4 டேஸ் என்று குறித்து வைத்துள்ளார்கள். எக் 25 செம்படம்வர் வரைவில்லை என்பதை கணக்கில் டாக்டர் எடுத்துகொள்ள மறுக்கிறார். இப்ப எந்த தேதியை கொண்டு பாப்பா வளர்ச்சியை கணிக்க வேண்டும்?
Seethashamkumar
எக் 25 செம்படம்வர் வரைவில்லை என்பதை கணக்கில் டாக்டர் எடுத்துகொள்ள மறுக்கிறார்// இல்லை தோழி அவர் எடுத்துக்கொள்ள வில்லை .அந்த நாட்களையும் கணக்கில் கொண்டால் நீங்க 62 நாள் கர்ப்பிணி அதாவது 8 வீக் 6டேஸ் ஆகும்.
. உங்கள் கருமுட்டை சரியான நேரத்தில் வளர்ச்சி அடையாமல் இருந்ததால் கரு சற்று தாமதமாக உருவாகியுள்ளது. மருத்துவர் பரிசேதனையில் உங்க கருவின் வளர்ச்சி 6 வீக் 6டேஸ் தான் .7 டு 8 வீக்ல் இதயத்துடிப்பு தெரியும். பயம் வேண்டாம் இது அடுத்த அடுத்த வாரத்தில் சரியாகிவிடும். எனக்கும் முதல் ஸ்கேனில் 2 வார கருவளர்ச்சி குறைவாக இருந்தது பட் அடுத்த ஸ்கேன் செய்யும் போது 1 வாரம் மட்டுமே பின்தங்கியுள்ள து. இதனால் ட்யூ டேட் மட்டுமே தள்ளி போகும் .
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
மிக்க நன்றி தோழி
மிக்க நன்றி தோழி
Sheetashamkumar
Eppo eppadi erukkeenga sis.health eppadi erukku.vanti ellam varuta
சீதா
கடைசியாக உங்களுக்கு மாதவிடாய் வந்த நாட்களை கணக்கில் கொண்டு தானே மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பு வரவில்லை என்று கூறி இருக்கிறார்கள் .
செப்டம்பர் மாதம் 3தேதி எனில்
அக்டோபர்,நவம்பர் 3ம் தேதி வந்தால் மாதம் 2 முடிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
நவம்பர் 3 ம் தேதி இதயத்துடிப்பு வரவில்லை என்று மருத்துவர் கூறுகிறார் என்றால் கருவளர்ச்சியானது சற்று குறைவாகவே இருக்கும். கவலை வேண்டாம்.
என் தங்கைக்கு இதுபோல் தான் இருந்தது ஆனால் , கருவளர்ச்சிக்கான மாத்திரைகள்,
இனிப்பு உணவுகள் , காரம்அதிகம் எடுக்க கூடாது வேலைகள் எதுவும் செய்ய கூடாது என்று என்று அடுத்த மாதம் ஸ்கேன் செய்ய வரும் வரை இதை பின் பற்ற கூறினார்கள்.
பின்னர் ஸ்கேன் செய்ததில் கருவளர்ச்சி மற்றும் சீராக இருப்பதாக கூறினார்கள்.
நீங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி நடந்து கொள்ளுங்கள்.
எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
கவலை படாதிங்க.
கருவளர்ச்சி மற்றும் இதயத்துடிப்பானது 6 வாரங்களிலே
தெரியும்.
ML
follicular study
Hlo sis enaku mariage aagi 3 years aguthu no child last oct 25 27 29 follicular study test pannaga 29 ku doctor kupittu ungaluku egg form agala so tablet continou pannitu nxt period dateku vanganu sollitaga sis. Enaku pcod problem iruku nu sonnaga nxt eppadi enaku treatment kodupaga ? Etha pathi solluga sis whats app 9786554874.
Chitra
Ungalukku period aana udane second day la eruntu folicular study continue pannuvanga pa.egg vanta appuran atu strong and repture aaga injunction poduvanga.apparam normal a husband kooda sex la erukka solvanga.neenga etu ellam mudinsu 80./.etir pakkalam.all the best
Thnk u sis. En husband ku
Thnk u sis. En husband ku 45% sperm motility iruku ithu pothumanatha ?