Naan 8 weeks pergnant. test seithathula enaku DIABETES irukathu theriya vanthuruku. tablet kuduthurukanga.
Naan
1.enna mathiriyana foods eduthulam?
2.enna mathiriyana foods eduthuka koodathuku?
Sollungal Tholzigale...
Naan 8 weeks pergnant. test seithathula enaku DIABETES irukathu theriya vanthuruku. tablet kuduthurukanga.
Naan
1.enna mathiriyana foods eduthulam?
2.enna mathiriyana foods eduthuka koodathuku?
Sollungal Tholzigale...
Uthavi seiyungal tholigale...
en karpkala neerilivuku uthavungal tholigale..... unavu vavaigal pathri soalanal uthaviyaga irukum.plz.. plz....plz...
ரியா
நீங்க இப்போ கர்பமாக இருக்கிங்க அதனால் டாக்டர் சொல் படி கேட்டு நடந்துகிறது நல்லது . மேலும் தெரிந்த தோழிகள் கூறுவார்கள்.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
karthi sathya
Thank u !
RIYA DAYA
இரண்டாவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன். இனிப்பான பானங்கள் உணவுகளை குறையுங்கள். அரிசி, கிழங்கு & கோதுமை சார்ந்த உணவு வகைகளை குறைவாக உண்ணுங்கள். ஓய்வு அளவோடு இருக்கட்டும். தினமும் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் மாத்திரைகளை எடுக்க மறக்க வேண்டாம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் உங்கள் கையில் இருப்பதை மறவாதீர்கள்.
- இமா க்றிஸ்
Imma
Nandri Sister!