இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

//Enaku oru dout clear pannunga sisters
Enaku 6 vayathil 1 pen kulanthau ulathu // எனக்கும் 6 வயசுல பொன்னு இருக்கா பா. உங்க பொன்னோட d.o.b. என்ன. // 2nd baby ku try panom normal a tharikala treatment ponom last date 25.2.19// இருவருக்கும் ஒரே நிலை தான். நானும் 2 babyku தான் try பண்ணுரேன். எனக்கு pcod prb உங்களுக்கு என்ன பிரச்சினை என்று டாக்டர் சொன்னார்.// Tablet scan x-ray ellam mudinjitu // hsg x-ray தானே. Normal னு சொன்னார் களாக. Folliclure scan la என்ன சொன்னார் கள் Egg growth பத்தி.

Santhapriya

Fibraid kati irukumnu sonanga dreat 3 months adu clear ayiduchi
Last Jan 28
Next Feb 25
March 16
IPO one day matum irunduchi ladha douta iruku
Scan 12thday left 11mm at 9.8 mm
15 thday left 11mm at 9.9mm
18thday left11mm et 10mm
Right small egg than sonnanga
22 vadhu nall vara sonanga ungaluku karumutai sariya valaralanu soli 22 vadhu nall Monday vara sonanga

Pappa birth day 11.04.2019

Unga pappa dob enna priya

//Fibraid kati irukumnu sonanga dreat 3 months adu clear ayiduchi
Last Jan 28
Next Feb 25 //. அப்போ regularcycle தான் பா உங்களுக்கு . //IPO one day matum irunduchi ladha douta iruku// hb கம்மியா இருந்தாலும் period சரியாக இருக்காது . //Scan 12thday left 11mm at 9.8 mm
15 thday left 11mm at 9.9mm
18thday left11mm et 10mm // இந்த month தான் நீங்கள் follicular study பண்ணீங்களா. எனக்கும் egg growth கம்மியா தான் இருக்கும் பா 18 th dayல 14mm தான் இருக்கும் rupture um ஆகாது . Egg growth ku monthy regular ah treatment பாருங்க பா. //22 vadhu nall vara sonanga ungaluku karumutai sariya valaralanu soli 22 vadhu nall Monday vara sonanga //. அது ஒன்றும் பிரச்சினை இல்லை Injection & medicine குடுத்து கருமுட்டையை வளர வைப்பார்கள். Period ஆகி 2 day hospital வர சொன்னார்களா போனீங்களா பா.

Santhapriya

//Unga pappa dob enna priya// . 10/03/13 பா . என் மகள் பெயர் கீர்த்திகா. 1Std படிக்கிறா. உங்க மகள் பெயர் என்ன.

Santhapriya

Mm ponom last month kodutha treatement
Continue panna solli irukanga
Pappa name sugandha
Dob 11.4.13

// Mm ponom last month kodutha treatement
Continue panna solli irukanga// continue ஆ treatment எடுங்க கண்டிப்பா குழந்தை நிக்கும். //Pappa name sugandha// papa name super ah இருக்கு.
Dob 11.4.13 // priya அத்தை சொன்னாங்கனு
advance happy birthday day சொல்லிருங்கபா உங்கள் குட்டி தேவதைக்கிட்ட .

Santhapriya

Hi priya
Kandipa sollura priya athai wish panangannu

மேலும் சில பதிவுகள்