Madam enaku marg agi 1yr aguthu.two times abortion agiduchu.epo 4 mnth kalichu hospital check up ku ponen.TFT eduthanka.TSH level 21 eruku.enaku hypo thyroid problem ah ila Hyper thyroid ah nu therila...entha tablet ah continue pana evlo nall kalichu baby ku plan panalam
பவித்ரா
சொன்ன மாதிரி டெஸ்ட் எடுத்தீங்க. எடுக்கச் சொன்ன மருத்துவர் என்னவிதமான தைராயிட் என்று சொல்லாமலா மாத்திரை கொடுத்தார்? கேட்டிருக்க வேண்டும் நீங்கள், கேளுங்கள்.
ப்ளான் பண்ண காலம் தாழ்த்த வேண்டி இராது. மாத்திரையை ஒழுங்காக சொன்னபடி எடுங்க. மீதி எல்லாம் சரியாகும். இந்தச் சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். மனதிற்கு நிம்மதியாக இருக்கும்.
- இமா க்றிஸ்
Rmba thanx mam
Rmba thanx mam
Entha tablet ah continue pana
Entha tablet ah continue pana conceive aidalama
Hi friends
I am new to this site.
Can you add me as your friend
பவித்ரா
அந்த மாத்திரையைப் பயன்படுத்த உங்கள் தைராயிட் அளவு சரியாகும்; உடல் இயக்கங்கள் சீராகும்.
- இமா க்றிஸ்
Hi
Nanum tha
New post epdi podurathu
சந்தேகம்...
எனக்கு age 25.வீட்ல மாப்ள பாக்குறாங்க.நா 2 வருசமா போட்டி தேர்வுக்கு படிக்கிறேன்.அதனால திருமணம் செய்ய விருப்பம இல்ல.. திருமணம் ஆகி குழந்தை பிறந்தால் போதிய ஒத்துழைப்பு இருக்காது என்பது என் கருத்து. வீட்டில் மிகவும் திட்டுகின்றனர்.உறவினர்கள் கூட.மன உளைச்சலாக உள்ளது.தகுந்த ஆலோசனை தரவும்
ரியா
25வயது திருமணத்திற்கு ஏற்ற வயதுதான்.. குழப்பம் இல்லாமல் உங்கள் இலட்சத்தை மதிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுங்கள்..
சிலர் மனைவி வேலைக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.. நன்றாக விசாரித்து தெளிவாக முடிவு எடுங்கள்..
முதலில் போட்டி தேர்வுகள், கல்வி எல்லாம் வாழ்க்கையில் ஒரு
பகுதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
எல்லா பகுதிகளையும் கடந்து வர வேண்டும்..
வாழ்க்கையை சரியான வயதில் வாழ வேண்டும்..
வரன்கள் அனைத்தையும் தட்டி கழித்தால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கலாம்..
முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. அதன் பிறகு நன்றாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறுங்கள்..
என் வாழ்த்துக்கள்..
என் தோழி பலருக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கம் கலக்கங்கள் உள்ளது..
வாய்ப்புகள் இருந்து விட்டுவிடாதீர்கள்..
மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டு உங்கள் இலட்சியத்தை அடைந்து கொள்ளுங்கள்..
Thanku..
Thanku..
Nan velaiku selvathil vetil
Nan velaiku selvathil vetil ulavargaluke virupam periya alavil ilai.athanal avargal payan vetaridam ithupatri pesa matargal.. nanaga muyarchithal than undu