உதிரபோக்கு

நான் 44 நாள் கர்ப்பமாக இருக்கிறேன் 4 நாட்களாக இரத்த போக்கு உள்ளது மருத்துவமனையில் Scan செய்து குழந்தை இருக்கு மாத்திரை கொடுத்தும் உதிரம் நிற்கவில்லை என்ன செய்வது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Pls....

சொன்னபடி மாத்திரைகளை எடுங்க. ஓய்வு பற்றிச் சொல்லி இருப்பார்கள். கொஞ்ச நாளைக்கு பாரமான வேலைகள் வேண்டாம். அதிகம் யோசிக்க வேண்டாம். ஒழுங்காக சாப்பிடுங்க.

‍- இமா க்றிஸ்

Thank you

Hi mam enaku mrg agi 3 1/2 mnths aguthu pregnancykaga wait pandren last month 6 days thali pochu but 36 vathu nal period achu intha mnth 29 th day period ana mathiri iruku black clr la patruku aparam ila konjam relaxa iruthan marunal bleeding vitu vitu varuthu ipudi irukumnu solranga na intha mnth pregnant aga chance iruka frds yaravathu solunga

Eppo yeppudi erukinga .? I am this condition. Plz tell

மேலும் சில பதிவுகள்