எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.
எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.
பிலிஸ் ப்ரண்ட்ஸ்
எனக்கு பதில் சோல்லுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
Parvin
எனக்கு பதில் சோல்லுங்கள்
எனக்கு பதில் சோல்லுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
Parvin
Please clear my Doubts soon
But now also getting Abdomen Pain and cramping and thick brown discharge. What is the symptoms this? How can I identify . Plz advice sister.
Kalaichelvi
மிகவும் நன்றி. ஆனால் நான்
மிகவும் நன்றி. ஆனால் நான் கூறிய அறிகுறிகள் கர்ப்பமா அல்லது மாதவிடாயா ? தயவுசெய்து சொல்லுங்கள் சகோதரிகளே
Kalaichelvi
Please clear my Doubts soon
யாரவது கொஞ்சம் பதில் சொல்லுங்கள் சகோதரிகளே. நான் மிகவும் மன உளைச்சளில் உள்ளேன். யாரும் என்னை தொந்தரவு செய்வதாக எண்ணிதவறாக நினைக்க வேண்டாம். தயவு செய்து பதில் அளியுங்கள்.

மொகமட் ஃபரீஸ்
இரண்டுக்குமே இப்படி இருக்கலாம். யோசிக்காதீங்க. மொத்தம் 45 நாட்கள் கழித்து டெஸ்ட் செய்து பாருங்கள். அதற்கு முன்பு செய்தால் முடிவு கர்ப்பம் இல்லை என்பதாகக் காட்டுவதற்குத் தான் அதிக சாத்தியம் இருக்கிறது. வீண் மனக் கவலை. சரியான காலம் வரை காத்திருங்கள். அதன் பிறகு முடிவு சரியாகத் தெரியும்.
- இமா க்றிஸ்
கலைச்செல்வி
52 நாட்கள் என்றால் முடிவு நெகடிவ் என்பதைச் சரியாகக் கொள்ளலாம். மருத்துவரிடம் பீரியட்ஸ் ரெகுலராக என்ன செய்யலாம் என்று விசாரியுங்கள். 32 வயதில் குழந்தை கிடையாது என்பது இல்லை. 50 வயதிலும் கர்ப்பம் தரிக்கலாம்.
தொந்தரவு எல்லாம் கிடையாது. இரண்டு நாட்களாக இங்கு வர முடியவில்லை. தமிழில் தட்டுகிறீர்கள். அதற்கு என் பாராட்டுக்கள். படிக்கச் சுலபமாக இருக்கிறது. நன்றி.
- இமா க்றிஸ்
Please clear my Doubts soon
தங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி Imma. ஆனால் எனக்கு Periods ஆகிவிட்டது. மிகவும கவலையில் உள்ளேன். இப்போது டாக்டரிடம் வந்துள்ளேன் Scan எடுக்க. Scan பார்த்துவிட்டு Tablet தரேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
Kalaichelvi
Please clear my Doubts
எனக்கு HMG 75 IM injection Periods aagi 5th and 7th day la போட சொல்லிர்க்காங்க. இந்த Injection போட்டால் Success ஆகுமா? பாதிப்புகள் ஏதேனும் உண்டா ? யாரேனும் பதில் சொல்லுங்கள் தயவுசெய்து
Kalaichelvi