எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.

amma nan ipoluthu 2 matham karpamaga ullen...migavum sali irumalaga ullathu..ipoluthu nan madhulai apple pola pala vagaikalai sapidalama.apple sapital irumal athigamagirathu....adikadi vanthi vera varugirathu..uthavungal amma..ondrum sapida pudikavillai..dry fruits sapidalama

mahee

//sali irumal// தாங்க முடியவில்லை என்றால் மருத்துவரைப் பார்த்துவிடுங்கள்.

மாதுளை, ஆப்பிள் தாராளமாகச் சாப்பிடலாமே! தோடம்பழமும் சாப்பிடுங்கள். நிறைய வைட்டமின் சீ கிடைக்கும். //apple sapital irumal athigamagirathu.// இதைப் பற்றித் தெரியவில்லை. ஆப்பிள் தொந்தரவு இல்லாத பழம் என்பது தான் என் எண்ணம். உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள். //dry fruits// இவற்றுக்கும் ஃப்ரெஷ்ஷான பழங்களுக்கும் உள்ள வேற்றுமை இவற்றில் நீர்ச்சத்து இல்லை என்பதால் சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும். ஒரு கிண்ணம் திராட்சைக்கும் ஒரு கிண்ணம் உலர்திராட்சைக்கும் உள்ள வேறுபாடு... உலர்வானது நீர்த்தன்மை இல்லாததாலும் அதிக அளவு உண்ணப் போகிறோம் என்பதை நாம் சிந்திக்காதிருப்பதாலும் எம்மை அறியாமல் அதிக அளவில் சாப்பிட்டுவிடுவோம். :-) அளவைக் கருத்திற் கொண்டு சாப்பிடுவீர்களானால் இரண்டும் ஒன்றுதான். சாப்பிடலாம். ஆனால் உங்கள் உணவுக்கு இது ஈடுகட்டுமா என்றால்... இல்லை. சாப்பிட முடியவில்லை என்று விட்டுவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகவாவது சாப்பிடுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கருவில் உள்ள உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். //vanthi// கொஞ்ச நாளில் நின்றுவிடும்.

‍- இமா க்றிஸ்

nandri amma

mahee

Enoda wife ku date Thali poki 43 days aakuthu stomach pain and back pain morning sickness Elam arambathula irunthuchi then Ipo Elam koranchituchi but light ahh stomach pain matum milute ahh iruku and urine pora eatathula valikuthunu soltra so plz tell me!

அனேகமாக இன்று 45 நாள் தானே. டெஸ்ட் பண்ணி பாருங்க நல்ல முடிவு கிடைக்கும்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

அன்பான தோழி எனக்கு கடைசி மாதவிடாய் 10.11.2019 போன மாதம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டது . இந்த மாதம் இன்று வரை periods ஆகவில்லை .ஆனால் 3 நாட்களாக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது . pregnency test செய்து பார்த்தேன் result negative வந்தது .காரணம் என்ன

காரணம் நீங்கள் நேரத்திற்கு முன்பாக சோதித்துப் பார்த்தது. இந்த முடிவு சரியாக இராது. இன்னும் பதின்மூன்று நாட்களாவது காத்திருக்க வேண்டும் ஹோமோன் மாற்றங்கள் தொழிற்பட ஆரம்பிக்க. அதன் பின் சோதித்துப் பாருங்கள். முடிவு என்னவாக இருந்தாலும் மருத்துவரைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thank you Amma

எனக்கு 44 நாள் பீரியர்டு சைகிள்.. ஓவலேசன் நடக்குமா

பெயரைத் தேடினேன். வெறுமனே R போட்டிருக்கிறீர்கள். :-)

சைக்கிள் ஒழுங்காக இல்லாவிட்டாலும் கூட ஓவ்யுலேஷன் நடந்தே ஆகும். எப்போ நடக்கிறது என்பதைத் தான் நீங்கள் ஊகிக்க முடியாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்