விந்து பிரச்சனை

தோழிகளே,
எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் அயிருச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனா அதுக்குரிய‌ ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்ருக்கேன் 01.06.2015 அன்று லேப்ரோஸ்கோபி பண்ணிக்கிட்டேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு டாக்டர் சொன்னாங்க‌ ஆனா என் கணவருக்கு விந்து கம்மியா இருக்குனு சொல்றாங்க‌ அதனால‌ எனக்கு வேற‌ ஒருத்தங்க‌ விந்து எடுத்து செலுத்தி குழந்தை பிறக்க‌ வைப்போனு சொல்றாங்க‌ என் கணவருக்கு இதுல‌ 50 சதவீதம் உடன்பாடு இல்ல‌ எனக்கு 100 சதவீதம் உடன்பாடு இல்ல‌, எனக்கு என் கணவர் மூலமா குழந்தை வேணும்னு ஆசைபடுறேன். அதனால‌ என் கணவருக்கு இயற்க்கை உணவு ( பாதம் பருப்பு, அத்தி பழம், செவ்வாழை பழம், மாதுளம் பழம் ) குடுக்குறேன் இது போதுமா இல்லை இது தவிர‌ விந்து அதிகரிக்க‌ வேற‌ ஏதாவது உணவு வகைகள் இருக்கா யாராவது சொன்னீங்கனா எனக்கு ரொம்ப‌ உபயோகமா இருக்கும். உதவுங்கள்

Friend en friend husbandku sperm count 0.neenga kudutha tips a follow pannina increase aaga chance eruka? naturalla conceive aga mudiyuma.romba kavalai padura.pls give suggestion friends.marriage agi 2 years aguthu.but ava age 28.natural method ellaina vera process start pannanum ellaiya ( bec age 28).she asking me.wait pannalama ?

en kanavarukum sperm count kammi thaan.naa en kanavaruku indha food thaa eduthutu iruken. enaku marriage aahi 3 years aachu.baby illa. naanha neraya hospital poitom aana en husbandku doctors elaarume scan panaaaha,blood test eduthaanha,hormone injection podanumnu sonaaha,operation pananumnu sonaanha. naanga apdi edhume seiyala. en kanavarukku first semen test edukum pothu 0 thaa irundhuchu. ipo 6 months'ahh natural food saptu 40 million vandhuruku. inum saptutu thaa irukaaru. en kanavaruku sperm count ila,motility ila,pus cells +++ nu irundhathu ,elaame problem'ah thaa irundhuchu.ipa thaa konjam konjamaa sari panitu iruken. ipa en kanavar'ku sari panrathu matum thaa en velaye. apram inha arusuvai'ku vandha pirahu tha enaku mulu nambikkaiye vandhuchu. inha enaku neraya per advise panunaanha,aaruthal sonaanha,nanum mandram la ullathayum time kedaikum pothu paarpen . ivanha kudutha nambikkaila thaa enhalukum seekram baby porakumnu nambikkaiyoda kaathutu irukom. unha friend'oda husband ena problemnu fullah theriyala sperm count 0 'nu solirundhinha. enaku therunja natural food ithu thaa but daily follow pananum. matra kelviku yaaravathu pathil solvaanha. unha frnd'oda viruppatha poruthu thaa iruku. sun tv news la parthen 62 agela girl baby pethukitaanhanu poturudhaanha. age oru visayame illa. kavalaye pada koodaathu. tension aha koodathu,sandhosamaa irukanum. kandippa namaku baby porakumnu nambikai vaikanum unha friend. avasara pada koodaathu. kavala pattaa elaam sari aahidumaa, naama vaalra vaalkkaiya happy'yaa kondu poganum, adhu nammala maadhiri ponnuha kaila thaa iruku. kudumbam'gradhu kannaadi maadhiri. smooth'aa life'a run pananum. apram namma life'a thiruppi palaya ninaivuhala nenachu paarthaa verum kavalaihal niraindhathu matume irukum. inime sandhosamaa iruka solunha unga friend'a nadakurathu nadakattum. naama namma velaya sariyaa seivom kandippa palan undu. baby ila,sari agala apdi ipdinu polambaama, itha patriye pecha edukaama,atha patriye nenaikaama, vera edhulayavathu mind'a concentrate pana solunha,relaxah iruka solunha, veliya enhayavathu(tour) poitu vara solunha unha friend'a.

Friend.romba nandri.ungalidam ulla positive energy ava kitta illai.but now avaluku confident vandhuruchu.natural foods kuduka poraenu sonna.marshika ennaku 2 times conceive agi 2 monthlayae abort agidum.eni conceive agavae vaendam ovvoru thadavaiyum epdi pari kodukka pudiyathunu mudivu pannitaen but my husband nalathayae ninai kandipa nammaku eruku .first new atha nambu.epdi kavalai patta namma life fulla sogam than erukumnu sonnanga.ethae confident than ungaluku eruku.en hubby kudutha confident I'm having child now. Unga confident Ku kakandipa gift eruku.all the best.thapa eruntha sorry pa.just share pannanumnu thonnuchu.

marshika

unnoda husbandku nee enna foods kodutha?ethelam husband saapidanum?enna foods saapita nallathu ?evalavu saapidanum?evalavu naal saapidanum?

first pagela ena sapdanumnu poturukenu paarunga.unga husbandku sari aahura varaikum sapdanum.monthly once test eduthu parunga.

பாதாம் 300 கிராம், பிஸ்தா 300 கிராம், பேரிச்சை 200 கிராம், முந்திரி 300 கிராம், பச்சை பயறு 300 கிராம், பனங்கற்கண்டு 100 கிராம், தர்பூசணி விதை 100 கிராம், அஸ்வகந்தா பொடி 10 கிராம்(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,விலை அதிகம்)கிராம், தேன் 300 கிராம், பசு நெய் 300மில்லி. பாதாம்,பிஸ்தா,முந்திரி,பச்சை பயறு,தர்பூசணி விதை இவற்றை தனி,தனியாக பசு நெய்-ல் வறுத்து பொடிஅ செய்து அதனுடன் பேரிச்சை சிறு சிறு துண்டுகளாக போட்டு,அஸ்வகந்தா பொடி சேர்த்து தேன் ஊற்றி அனைத்தையும் கலந்து லேகியம் மாதிரி வரும். 3 நாள் 2 மணி நேரம் வெயிலில் வைத்து, பிரிட்ஜில் வைத்து தினமும் 2 ஸ்பூன் 2 வேளை காலை, இரவு தீரும் வரை சாப்பிடலாம். முடிந்ததும் மறுபடியும் இதே போல் செய்து சாப்பிடலாம். all the best,sperm kandipaga increase aggum.

தினமும் செவ்வாழை 2 பேரும் சாப்பிடுங்க. அப்புறம் தேன் சாப்பிடுங்க.1 ஸ்பூன் போதும். எனக்கும் அதே பிரச்சனைதான். கண்டிப்பா பாப்பா கிடைக்கும். நம்புங்க. இது 40 நாள் தொடர்ந்து நம்பிக்கையோடு சாப்பிடுங்க. நான் 10 தேதி க்கு மேல டிரை பண்ணப் போறேன். ஆல் தி பெஸ்ட்.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

Vanakkam thozhi.murai Ana yogasanangal,unavu muraikal,manthiram ungal kanavar follow panninal kandipaga spem100% urpathi agi kulanthai pakkiya kidaikum ma.nalla yoga consultent ah parunga.

Hi....nattu marunthu kadaila orithal thamarai podi 100gm vangikonga... 1glass milk lea 1spoon podi kalanthu 20time's athunga kettiyea aydum...morning after food..night after food....3months thodarnthu sapdunga....nalla munettram therium aduntha 4vathu masam kuva kuva tan..try it

மேலும் சில பதிவுகள்