ரசப்பொடி (மிளகாய் இல்லாமல்)

தேதி: December 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மிளகு - 100 கிராம்
2. சீரகம் - 100 கிராம்
3. தனியா - 6 தேக்கரண்டி
4. உளுந்து - 3 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 3 தேக்கரண்டி


 

அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து எடுக்கவும்.
கடாயில் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து எடுக்கவும்.
ஆர வைத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாடியில் போட்டு திரித்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hai sisters I am RAMANI. En girl baby rompa man (soil) Sapitara.doctor ,teachers, ellorudaiya suggestions try panniten. Soft, hard a pesiten. Enna seythalum ketka maadikira. Enna seyyanum theriyala. Vitamin tonic tablet Ellam koduthuten.

Ramani

'மிளகாய் இல்லாத ரசப்பொடி' குறிப்புக் கீழ கேள்வியை வைச்சிருக்கிறீங்க! :-)

எனக்குத் தோன்றும் ஒரே ஒரு இலகுவான வழி, குழந்தை இந்தப் பழக்கத்தை மறக்கும் வரை, 1. அவர் கண்ணில் மண் படாமல் பார்த்துக்கொள்ளலாம். 2. எப்போதும் வேறு ஏதாவது விளையாட்டில் பிஸியாக வைத்துக்கொள்ளலாம். 3. மண் போன்ற தன்மையில் உள்ள உணவுப் பதார்த்தம் ஏதாவது (முட்டைமா!) சாப்பிட செய்து கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Thank you so much madam.

Ramani

இப்பதான் இந்த ரசப்பொடிக்கு வறுத்து ஆறவெச்சிட்டு வர்றேன். பார்க்கலாம் வனிதா நாளை ரசம் வைக்கும்போது இந்த பொடியை யூஸ் பண்ணீ சாப்பிட்டு ரசம் எப்பிடி இருந்திச்சுன்னு சொல்றேன்! நன்றி வனிதா!

மிக்க நன்றி கீதா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா