சிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends

எனக்கு குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆகிறது. சிசேரியன் தையல் போட்ட இடத்தில் எத்தனை நாட்கள் மருந்து போட வேண்டும், தையல் புண் முலுமையாக மார எத்தனை நாட்கள் ஆகும்,சுடுநீர் குளியல் எத்தனை நாட்கள் , அவசியம்

அப்படியே செய்கிறேன் நன்றி தாேழி

plz.. yaaru sari help pannunga.. enaku baba kidaichu inniyoada 5 maasam complete aahuthu.. but thaiyal pun maarayilla.. velila irukkira pun maariduchi.. ulla irukra pun maaraiyilla.. romba kavalayaa irukku pun maara maatikizunnu.. enaku forcep delivery.. than.. enna seyyalam husband kooda innum onnu searavum illa.. izaal n life ey paalahirumnu kavalaya irukku..

தையல் புண் ஆற ஆறுமாதங்கள் வரை ஆகும். பயப்பட வேண்டாம்.

Be simple be sample

உள்ளே உள்ள தையல் புண் ஆறலனு நீங்க எப்படி சொல்றேங்க

ulla irukra punnenda sister enaku forcep delivery.. pennuruppula ulpakkam irukra side ulla pun maaraiyilla.. viral vachchu parthaaka valikkizu rombavey.. plz.. ezu sari unavula kattuppaadu eduthukanumaa or ezu sari kaimarunthu seyyanumaanu sollumga therinja yaarsari.. plz..

சிசேரியன் உள் தையல் பிரியும் என்கிறார்களே அது எதனால் அது எத்தனை மாதங்கள் வரை வாய்ப்புகள் இருக்கும். அதன் அறிகுறி என்ன.
பாதிப்பு ஏற்பட்டு எத்தனை நாட்களில் அறிகுறி தோன்றும்

உங்களுக்காக தேடிப் படித்துப் பதில் சொல்கிறேன்.

காயம் முற்றாக ஆற, 6 முதல் 8 வாரங்கள் ஆகலாம். அதற்குள் தொற்று ஏற்படுவது / அதிக சிரமமான வேலைகள் செய்வது தையல் பிரியக் காரணமாகலாம்.

அறிகுறிகள் - வயிற்று வலி, இரத்தப் போக்கு, மயக்கம், இரத்த அழுத்தம் குறைதல், காய்ச்சல், சிறுநீர் / மலம் கழிக்கும் போது சிரமம் / வலி இருப்பது.

// எத்தனை நாட்களில் அறிகுறி தோன்றும்// பெரும்பாலும் அன்று அல்லது மறுநாளே உங்களுக்குப் புரியும்.

எந்தப் பிரச்சினையானாலும் உடனுக்குடனே மருத்துவரைப் பார்ப்பதுதான் பாதுகாப்பான வழி.

‍- இமா க்றிஸ்

நன்றி சகோதரி. எனக்கு அது மாதிரி பிரச்சினை இல்லை. எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்து 95 நாட்கள் ஆகிறது. அது பற்றி தெரிந்து கொள்வதற்காக கேட்டேன். உங்களின் பதில் மூலமாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.

மேலும் சில பதிவுகள்