கர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே

நான் இந்த முறை iui செய்துள்ளேன்.எனக்கு மாதவிலக்கு சுற்று irregular(maximum 40 days) .இன்று 27 வது நாள். எனக்கு எத்தனாவது நாள் கர்ப்பத்திற்கான அறிகுறி தெரியும்.வாந்தி தலை சுற்ற்ல் எப்பொழுது ஆரம்பிக்கும்

hi akka,
Enaku marriage agi 4 months agudhu . marriage aanadhula irundhu menses 4 days aor five days thalli poi menses varudhu .indha month vomiting symtems lam therinjadhu but 40 days kalichi mences vandhutu adhu normala epavum madhiri illama lighta dhan irundhadhu two days la stop agitu but ipavum vomit varudhu enaku na cosive a irukana nu doubt a iruku pls help panunga

இத்தனை விரைவில் வாந்தி வராது. 45 நாட்கள் பொறுமையாகக் காத்திருந்து சோதித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Ennoda fist iui pona masam senjan athu failure 33 days period aayutuchu ippo 2vathu iui panirukan ithula enna doubt nah enaku last time iUi panni duphaston vagina use tablet use pannuthula irunthu stomach vagina pain irunthutea irunchu aana intha month no symptoms same table aana konjam koota Vali illa enna karanam success aakuma ?? And iputi irukuma no symptoms plz help pannuga
iUi pannivinga konja help pannuga plz... Imma amma plz answer panuga

எனக்கு இது பற்றி பெரிதாக எதுவும் தெரியாது கண்ணா. பொறுமையாக இருங்க. கவனமாக இருங்க. எல்லாம் உங்கள் மனம் போல் ஆக என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

Enaku marriage ayitu three months aguthu conceive aga enaa follow pannanum enakku sisters no neenga sonningana iam accept your points and hopeful my life .

மூன்று மாதங்களில் இரண்டு சந்தர்ப்பங்கள் கடந்திருக்கலாம். எல்லோருக்கும் சட்டென்று கருத்தரித்து விடுவது இல்லை. உங்களுக்கு வயது அதிகமில்லை என்று ஊகிக்கிறேன். நீங்கள் செய்யக் கூடியது, அமைதியாக, சந்தோஷமாக இப்போது கிடைக்கும் தனிமையை உங்கள் கணவரோடு செலவளிப்பது. இந்தச் சந்தர்ப்பம் பிறகு கிடைக்கவே கிடைக்காது. முடிந்தால் எங்காவது ஒரு வாரம் இருவரும் விடுமுறைக்குப் போகலாம். சந்தோஷமாக இருங்க. எல்லாம் தானாக அமையும். என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

3month thana ahakuthu..life Nala enjoy panunga...kandipa baby ketaikum healthyana food sapitunga chicken avoid panunga athu sudunu soluvanga so..

Enaku Marriage agi 2year aguthu. 1year baby venamnu irudhom.eppo try pandrom Yethu ennu agala.enakuperiods corrects 28 daysla vadhuruthu.sollapona 2 days munnadiye periodsa vadhuruthu.
Enaku doubt enna na baby ku try pannum duration la thuni Athigama thevaikalama ? Bcoz Na irukurathu join family niraiya thuvaipen. So athunala any problems iruka . Athunala than form agama periods correcta vadhurutha Pls Enaku theliva sollunga.....

அது பிரச்சினையாக இருக்கக் கூடாது. யோசிக்காதீங்க.
¬¬¬¬¬¬

இது ராகவிக்காக அல்ல. என் மைன்ட் வாய்ஸ். :-)

முன்பும் இதுபோல கேள்விகள் வந்திருக்கின்றன. அப்போதும் இதே சந்தேகம் மனதில் தோன்றி இருக்கிறது. எப்படி இன்னொருவரிடம் கழுவவதற்காக எம் துணியைக் கொடுக்க முடியும்!

என்னால் நிச்சயம் முடியாது. முதலில்... எப்படி இன்னொருவரை வேலை வாங்க முடியும்; எப்படி இன்னொருவரை 'என்' ஆடைகளைத் தொட அனுமதிக்க முடியும்! - நான் மிக மோசமாக உடம்புக்கு முடியாமலிருந்தால் பரவாயில்லை. இரண்டாவது - எனக்குத்தான் என் துணியின் தன்மைகள் & முக்கியத்துவம் பற்றிய புரிதல் இருக்கும். இன்னொருவர் துவைப்பது.... எல்லாத் துணிகளையும் ஒரே மாதிரி துவைக்க, நல்ல துணிகள் விரைவில் கெட்டுப்போகுமே! :-) கூடவே போய் நின்று இன்னின்னதை இப்படித் துவைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுக்கிறதுக்குச் செலவளிக்கும் நேரத்தை விட நானே துவைக்க கொஞ்ச நேரம்தானே ஆகும்! என் வேலைகளை நானே செய்யும் திருப்தி இன்னொருவர் செய்தால் கிடைக்காது.

ஊரில் இருக்கும் போது சலவை செய்யும் பெண் ஒருவர் துணி எடுத்துப் போக வருவார். அப்போதும் படுக்கை விரிப்புகள், துவாலைகள் போன்றவற்றைதான் அவரிடம் கொடுப்போம். அது அவருக்கான தொழில், அதை மறுக்கக் கூடாது என்பதற்காகக் கொடுப்போம். மீதியை அம்மாவும் நானும் துவைப்போம். அப்பா தன் துணிகளைத் தானே துவைப்பதை விரும்பினார். ஒரு வயதின் பின் நானும் என் தம்பியும் அவரவர் துணிகளைத் துவைக்க ஆரம்பித்தோம். சலவை இயந்திரம் வந்த பின்னும் கூட அவரவர் துணிகளை அவரவரே துவைப்பதைத் தான் என் கணவரும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் விரும்புகிறார்கள். இது ஒரு வகையில் சுயநலம்தான். 'என் துணி நன்றாக உழைக்க வேண்டும்,' / என் உறவு சிரமப்படக் கூடாது என்னும் சுயநலம்.

இந்த இடுகை ஓரிருவரையாவது போய்ச் சேர்ந்து சிந்திக்க வைக்குமானால்... மகிழ்ச்சி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்