உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

Body Mass Index - BMI



உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.



சுட்டு எண் உடலமைப்பு ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்
குறைவான எடை நடுநிலை
18.5-24.9 ஆரோக்கியமான எடை குறைவு
25-29.9 அதிக எடை அதிகம்
30-34.9 மிகவும் அதிக எடை மிகவும் அதிகம்
>35 மிக மிக அதிகப்படியான எடை மிக மிக அதிகம்

உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.

  எடை (கிலோவில்)
சுட்டு எண் = ------------------------------ X 10000
  (உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)

உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.

bmi_chart

Comments

Morning verum vayithula milk+honey sapidunga ....healthya sapidunga

அன்புள்ள‌ மேரி லேப் டெக்னீசியனாக‌ இருக்கும் நீங்கள் ஏற்கனவே அதிகமாக‌ நடப்பீர்கள் என்று தான் நினைக்கிறேன். இயற்கை முறையில் எடை குறைக்க‌ விரும்பினால் திரு. சக்தி சுப்பிரமணியம் சன் டிவி நாட்டு மருத்துவம் பாருங்கள்.
ஒரு சின்ன‌ ஆலோசனை. மதுரை என்பதால் அம்மி, ஆட்டுக்கல் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மசாலா அரைக்கவும், இட்லி மாவு அரைக்கவும் இந்த‌ இரண்டையுமே பயன் படுத்திப் பார்க்கவும். இவற்றைப் பயன்படுத்தும் போது
ஏற்படும் உடல் அசைவுகளே உங்களுக்குப் போதுமான‌ உடற்பயிற்சியாக‌ அமையும் என்று நினைக்கிறேன்.
ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு ஒரு காயாக‌ சுரைக்காய்/ பூசனிக்காய்/ முள்ளங்கி/ வெள்ளரிக்காய்/ சிறு கீரை/ அரைக்கீரை, முள்ளங்கிக்கீரை, தண்டுக்கீரை (கீரைத்தண்டு 15 நாளுக்கு ஒருமுறை மட்டும், அதேபோல்
வாழைத்தண்டு 15 நாளுக்கு ஒரு முறை மட்டும் போதுமானது )
புழுங்கல் அரிசியைப் சாப்பாட்டுக்குப் ப்யன்படுத்தவும். ஊன் உணவு தவிர்த்தல்
நல்லது என்பது என்கருத்து.
காணம் என்று அழைக்கப்படும் கொள்ளு (ஹார்ஸ் கிராம் ) தினமும்
நாம் உண்ணும் உணவில் சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிப்பொடி, பருப்புப்
பொடி, இவற்றோடு கலந்து அரைத்துப் பயன்படுத்தவும், தனியாக‌ கொள்ளுத்
தொகையல், கொள்ளுபருப்புபொடி, சுண்டல் , கடையல்,(வடை , அடை, பகோடா என்று வித‌ விதமாக‌ மற்ற‌ பருப்பு வகைகளோடு சேர்த்து கலந்து)
உங்கள் சாப்பாட்டில் பயன்படுத்திப் பாருங்கள். கொள்ளு சூடு என்பார்கள் சிலர்.
அதற்கு இணையாக‌ குளிர்ச்சியாக‌ தயிர் மோர் எடுத்துக் கொள்ளுங்கள்.
கொள்ளு உடலில் வேண்டாத‌ நீர், கொழுப்பு இவற்றை நீக்கிவிடும். ஆனால்
உடலை நல்ல‌ வலிமையாக‌ கட்டுடலாக‌ ஆக்கும் நல்ல‌ உணவு. நிறைய‌ பேர்
இதை நம்புவதில்லை.
உடலைக் குறைக்கும் போது ஒரு மாதம் மூன்று கிலோவுக்கு மேல் குறைக்க‌ வேண்டாம் என்பது என்கருத்து. அளவுக்கு மீறிக்குறைக்கும் போது
தோலில் சுருக்கம் அதிகமாக‌ வாய்ப்பு அதிகம் என்பது என்கருத்து. கடுக்காய்
லேகியம் சாப்பிடுவதானால் அதை வாங்கிப் பயன் படுத்தவும் எந்த‌ பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத‌ லேகியம். இரவில் மட்டும் சுண்டைக்காய்
அளவு படுக்கும் போது உண்ணும் முறை அதிலேயே இருக்கும் உண்ணுங்கள்.
காலையில் காலைக்கடன் எந்தத் தொல்லையும் இன்றிக் கழியும். அதுவே
உங்கள் தொல்லைகள் அனைத்தையும் நீக்கிவிடுவதோடு மட்டுமல்ல‌
நீங்கள் விரும்பிய‌ பிள்ளைச் செல்வத்தினையும் உங்களுக்குத் தரும் .
இறைவன் அருளால் நலமனைத்தும் பெற‌ வேண்டுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

enathu edai migavum kuraiva ullathu enna seyyavendum sir

உங்கள் வயது தெரிய‌ வில்லை. தைராய்டு பிரச்சினை உண்டா?
மாதவிலக்குத் தொல்லை ஏதாவது உண்டா, உங்கள் குடும்பத்தில் எல்லோரும்
எடை குறைவு உள்ளவர்களா? எப்போதாவது டைபாய்டு சுரம் வந்துள்ளதா?
இதில் ஏதாவது உங்களுக்கு இருந்தால் அதை முதலில் சரி செய்யவும். பிறகு
தான் எடை கூடுவதைப் பற்றி யோசிக்கலாம் என்பது என்கருத்து,
இதில் கூறியுள்ள‌ தொல்லைகள் ஏதும் இல்லைஎன்றால் சித்த‌ வைத்தியத்தில் உடல் எடை கூட‌ என்றே தேற்றான் கொட்டை லேகியம் என்று ஒன்று உண்டு; பக்கவிளைவு இல்லாதது. விசாரித்துத் தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்' உடல் எடை கூட‌ உதவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

hi

good morning,

weight loosukku neeraya idea eirukku pls contact me

Bommayan
gbommayasamy@gmail.com
00918056807929
00971559434760

hi

good morning,

weight loosukku neeraya idea eirukku pls contact me

Bommayan
gbommayasamy@gmail.com
00918056807929
00971559434760

hi

good morning,

weight loosukku neeraya idea eirukku pls contact me

Bommayan
gbommayasamy@gmail.com
00918056807929
00971559434760

Dear friends

arusuvai is best thanks good informatio for all.

enakum udam eadi adigama than irundhadhu sameba kalathil zumba nadanam(zumba dance) patri kelvi patuu aada arambithen nan ipoldhu 5 kgs kulaindhu ullen. virupam ullavargal dance class sendru adalam matravargal youtube eppadi aaduvadhu endru parthu vetilaye aadalam.

mikka nantri.

நான் எனது கருத்தை தெரிவிக்க‌ விரும்புகிறேன். நான் இங்கு வந்து சில‌ மாதங்கள் ஆகின்றது.இங்க‌ உள்ள‌ அனைத்து இளைகளும் மிகவும் பயன் உள்ளத‌ இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சி.ஆனால் சில‌ தோழிகள் கருத்து தெரிவிக்கும் பொது தமிழ் டைப் பன்னினாள் மகிவும் நல்லதாக‌ இருக்கும்.தவறாக‌ நினைக்க‌ வேண்டாம் எனக்கு ஆங்கிலாம் சரியாக‌ தெரியாது நீங்கள் போடும் கருத்தை எனக்கு புரியவில்லை அதனால் தான் இங்கு இந்த் பதிவை போடுகிறேன். தவறாக‌ இருந்தால் மன்னிக்கவும். என்னை போல் உள்ள‌ தோளிகலுக்கும் படிக்க‌ சிரமாக‌ இருக்கலாம் அதனால் உங்கள் கருத்தை தமிழ் டைப் பன்னுமாறு கேட்டு கொள்கிறேன்

உடல் எடை அதிகரிப்பதற்கு என்ன‌ செய்ய‌ வேண்டும்.

சகோதரிகளுக்கு எனது வணக்கம்.
நான் செய்து கொண்டுள்ள பிராண சிகிச்சை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். திருமூலர் பிராண சிகிச்சை மையம் என்ற எனது பேஸ்புக் முகப்பை காணவும். நன்றி.

Do or die

hi Hemalatha madam, hru?.i am mythily shivaraj,I am working Global wellness company.i will help you to reduce weight and body fat with healthy food.plz give ur viber or whatsapp number.i will send health tip for healthy life.take care.bye.

hi Anunissa madam, hru?.i am mythily shivaraj,I am working Global wellness company.i will help you to reduce weight and body fat with healthy food.plz give ur viber or whatsapp number.i will send health tip for healthy life.take care.bye.

hi Admin,really thank you for ur very useful article for all human about weight management.

ஹெர்பலைப் ஒரு நல்ல தீர்வு..
எப்படி என்று கேட்டால் சொல்கிறேன்..

Priya

அதை பற்றி சொல்லுங்கள்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

நான் குண்டாக இருக்கிறேன் அதனால் எனக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளது அதனை சாிசெய்ய என்ன செய்ய வேண்டும். அதே போல் என்னுடைய எடை குறைய வேண்டும் அதற்கும் எனக்கு வழி சொல்லுங்கள்