இஸ்லாமிய புது பெயர்கள்!!

அன்புள்ளங்களே எனக்கு முஸ்லிம் அழகிய ஆண்/பெண் பெயர்கள் தேவை...

உங்களுக்கு தெரிஞ்ச அல்லது பழகிய அல்லது பிடிச்சுள்ள அழகிய புது பெயர்கள் இருந்தால் சொல்லுங்களேன்..

முடிஞ்சால் மீனிங் உடன் சொன்னால் உதவியாக இருக்கும்..

முஸ்லிம் தோழிகள் என்றில்லை என் எல்லா அருசுவை தோழிகளும் சொல்லுங்கள் உங்களுக்கு தெரிஞ்ச பெயர்களை

உங்கள் பதிவுகளை
எதிர்பார்க்கும்

மர்ழியா

pls send me islamiya female names

Hi J. PARVEEN BANU welcome to arusuvai pa

ஹாய் பர்வீன் பானு, அஸ்ஸலாமு அலைக்கும்... எனக்கு பிடித்த பெண் பிள்ளைகளுக்கான பெயர்கள்:
1. Alisha
2. Fidha
3. Shadha
4. Shamekha
5. Suha
6. Noureen
7. Ayisha Sidhika
8. Sithi safeena
9. Nasloon Sidhara
10. Nismiya

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அன்புள்ளங்களேஎனது எனது சகோதரனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது அ அல்லது ஆ வில் இருக்கும் நல்ல கருத்துல்ல பெண் பெயர்கள் தேவை...

உங்களுக்கு தெரிஞ்ச அல்லது பழகிய அல்லது பிடிச்சுள்ள அழகிய புது பெயர்கள் இருந்தால் சொல்லுங்களேன்..

முடிஞ்சால் மீனிங் உடன் சொன்னால் உதவியாக இருக்கும்..

முஸ்லிம் தோழிகள் என்றில்லை என் எல்லா அருசுவை தோழிகளும் சொல்லுங்கள் உங்களுக்கு தெரிஞ்ச பெயர்களை

உங்கள் பதிவுகளை
எதிர்பார்க்கும்

சர்மின்

aathif
but meaning therila

abrar good deeder
aathif na kind affectionate

aynul hayat foundation of life

ராஃபிஃ RAAFI உயர்த்துபவன். மனு செய்பவன்.
ராஇத் RAAID ஆய்வாளர் புதியவர் தலைவர்
ராஜிய் RAAJI நம்பிக்கையுள்ள
ராகான். RAAKAAN முக்கியப்பகுதி - சக்திகள்.
ராமிஸ் RAAMIZ அடையானமிடுபவர்
ராஷித். RAASHID நேர்வழிகாட்டப்பட்ட
ரபீஃ RABI இளவேளிற் காலம் .
ரஃபீக் RAFEEQ கூட்டாளி.
ரைஹான் RAIHAAN நறுமணம் வீசும் செடி (அல்லது பூ) வசதியான.

Mele children new name

மேலும் சில பதிவுகள்