35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே!

நான் இன்று(35th day) home pregnancy test எடுத்தேன். possitive result வந்தது. இனி என்ன செய்ய வேண்டும். டாக்டரிடம் appointment போட்டுள்ளேன். நான் பஹ்ரைனில் இருக்கிறேன். இங்குள்ள யாராவது நல்ல Gynachologist கூறுங்கள். மிகவும் பயமாக உள்ளது. இதற்குமுன் இப்படி நடந்து மீண்டும் periods ஆகி விட்டேன்.

புது மணப்பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள். //2 days ah mayakkama erukura mathiri eruku.// ஒழுங்கா சாப்பிடுறீங்களா? //ena pandrathu any suggestions// ரிலாக்ஸ்டா இருங்க. எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். மணவாழ்க்கையின் ஆரம்பகாலத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

‍- இமா க்றிஸ்

முதலில் வாழ்த்துக்கள் , திருமணம் ஆன புதுசுலே இப்படி எல்லாம் நடக்கிறது நார்மல் தான் அதனால இப்ப எதையும் போட்டு குழம்ப வேண்டாம் சந்தோஷமா enjoy பண்ணுங்க happay life move பண்ணுங்க நடக்க வேண்டியது தானாக நடக்கும்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

நான்திருமணம் ஆகி 3மாதங்கள் ஆகிறது. எனக்கு கரு தங்கவில்லை. 2மாதமாக அலைச்சல் கோவில் கட்டுப்பாடு சரியாக உடல் உறவு காள்ள முடியவில்லை. 3ம் மாதம் ஆரம்பத்தில் கசாயம் குடித்தேன். என்னால் இரவு மட்டுமே உடல்உறவு கொள்ள முடிகிறது. எனது கணவர் இன்னும் 7நாளில் வெளியூர் செல்லபோகிறார் நான் கர்ப்பமாகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நான் தலைகுளிக்க இன்னும் 3தினங்கள் உள்ளன. நான் உடல் உறவு கொள்ளலாமா கர்ப்பம் அடைய வாயப்பு உள்ளதா நான் என்ன செய்வது

_()_ நல்வரவு.

தாரணி யார் என்பது புரியவில்லை!

திருமணத் தேதி & மாதவிலக்காகும் நாளைக் கவனத்தில் எடுக்க வேண்டும். முதல் மாதம் உங்கள் சுழற்சியில் சில நாட்கள் கணக்கில் வந்திராது. எனவே அந்த மாதத்தைக் கருத்தில் எடுக்க வேண்டாம். என் அபிப்பிராயம் - நீங்கள் சென்ற மாதம் கர்ப்பம்தரித்திருக்கச் சாத்தியம் இருந்திருக்கிறது. ஆனால் வேறு காரணங்களால் அது சாத்தியம் இல்லாமல் போயிருக்கிறது.

//நான் உடல் உறவு கொள்ளலாமா// ஆம்.
//கர்ப்பம் அடைய வாயப்பு// உள்ளது.
// நான் என்ன செய்வது// மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் நல்ல செய்தி கிடைத்தால் சந்தோஷம், அல்லாவிட்டாலும் இதை நினைத்துக் கவலை கொள்ள வேண்டாம்.
//நம்பிக்கையில் இருக்கிறார்// இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் செய்வது போல இரண்டு மாதத்தில் குழந்தை தங்க வைக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் கூட முழுமையாகக் கொடுக்கவில்லை.

இந்த மாதம் கருத்தரிக்காவிட்டால் அதன் கருத்து உங்களுக்கு குழந்தை கிடைக்காது என்பதல்ல; நீங்கள் ஆறுதலாக, சந்தோஷமாக மணவாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பது மட்டும் தான். இதைப் பற்றி இப்போது யோசியாது இருப்பதே நல்லது. அடுத்து வரும் விடுமுறையின் போது இதைப் பற்றிய கவலை இல்லாமல் இயல்வாக வாழ்க்கை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

‍- இமா க்றிஸ்

Enakku intrudan 37 days. 37days la entha mathiri karpa arigurigal irukum.please reply pannungal tholigalay........

இப்போதைக்கு மாதவிலக்கு ஆகவில்லை என்பது முக்கியமான அறிகுறி. வேறு எவற்றையும் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் எனக் கொள்ள முடியாது. நம்பிக்கையோடிருங்கள்.

‍- இமா க்றிஸ்

But thala valikuthu odambu eppothum sudave irukku vommit vara mathiri irukku

My period date is May 1 the date is delay but the test card result is very lite line innum na wait panni chek pananuma

...

மேலும் சில பதிவுகள்