"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))"

தோழிகளே,
நம்மில் பலர் தாய்மையடைந்துள்ளனர்,தாய்மைக்காக காத்துகொண்டும் இருக்கின்றனர்....காத்திருப்போருக்கு தனி இழை ஆரம்பித்தாகிவிட்டது...இந்த தனி இழைக்கும் காரணம் அதுவேதான்........
பெண்களின் பலபல சந்தேகங்கள்.......கேட்ட அதே கேள்விகள்.....சொன்ன அதே பதில்கள்........பின்னால் வரும் தோழிகளுக்கு தேடிப்பிடிக்க சிரமம்.......ஆகவே இந்த இழை,தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :
http://www.arusuvai.com/tamil/node/23381 ""

Mam enaku epadi type panrathunu therila athane. And enaku 1st time before 6 years LA first time typhoid vanthuchi. Apo romba mudiyama poittu. Then thirumba 3 years munnadi vanthuchi.ennoda family LA ellorum Ella hospital m kattitom mam. Athukku piragu fever vantha na year kittayum solvathe Ella. Mukkiyama enga amma kitta solla Marta. IPO conceive ah erupathal ethum problem varumonu doubt ah erukku mam. Ennoda baby ku ethum akida kudathu. Same time en amma ku theriyama erukanum.ithu thane 1st baby. Athu thane niraya doubt.

http://www.arusuvai.com/tamil/node/27437 படிச்சுப் பாருங்க‌. தமிழ் டைப்பிங் பற்றி அட்மின் சொல்லியிருக்கிறாங்க‌.

//piragu fever vantha na year kittayum solvathe Ella.// ம்... உங்க‌ வீட்டார் சரியில்லை. ;) நீங்க‌ சொல்லாமலே கண்டுபிடிக்க‌ வேணாமா அவங்க‌! என் ஸ்கூல் பசங்க‌ எனக்கு சின்னத் தலைவலின்னாலே கண்டுபுடிச்சுருறாங்க‌. நிஜமாவேதான் சொல்றேன். அது எப்படி உங்க‌ வீட்டாருக்கு உங்களுக்கு முடியாம‌ இருக்கிறது தெரியாமப் போகும்!! புரியல‌!!

//Mukkiyama enga amma kitta solla Marta.// ஏன்? அம்மா திட்டுவாங்களா? இல்ல‌ யோசிச்சு உடம்புக்கு முடியாமப் போகும் என்று நினைக்கிறீங்களா? ஏதாவது பிரச்சினையான‌ விஷயமா இருந்து, நீங்க‌ சொல்லாம‌ வைச்சிருந்து பெருசாகிப் போன பின்னால‌ அம்மாவுக்கு சொன்னா இன்னும் சிரமமாகிராது!!

//IPO conceive ah erupathal ethum problem varumonu doubt ah erukku mam.// டாக்டரைப் போய்ப் பாருங்க‌. //Ennoda baby ku ethum akida kudathu.// அது ஒன்றும் ஆகாது என்று நம்புங்க‌. ஆனா டாக்டரைப் போய்ப் பார்த்து சந்தேகத்தைத் தெளிவாக்கிக் கொள்றது முக்கியம். //Same time en amma ku theriyama erukanum.// மாமியர்ட்ட‌ சொல்லாம‌ மறைக்கணும் என்று நினைக்கிறவங்களைப் பார்த்திருக்கேன். நீங்க‌ அம்மாவுக்குத் தெரியப்படாது என்று நினைக்கிறீங்க‌. அம்மாதானே! உங்க‌ பயம் அவங்களுக்குத் தெரிஞ்சா நல்லதுதானே! தெரிந்திருப்பதுதான் நல்லது. உங்கள் கணவருக்காவது தெரியுமா?

‍- இமா க்றிஸ்

Naan 6month pregnant ah iruken oru 5days ah chali athigama iruku. Naan enna panna kekkum friends.therincha rly pannunga rly pannunga. Chali naala night thoonga mudiyala friends. Pls rly me friends.

Muthumari

Thoppul kitta thoppula suththiyum vali irukku
Ethanala valikkuthu enna panna sariyagum
Ninnu vela seyyumpothu mattum than valikkuthu
Patutha sariyaguthu aen vali varuthu please
Yarathu pathil sollunga.

வணக்கம். எனக்கு திருமணமாகி 2 வருட௩்காகிறது, நான் தற்ேபாது 14 வாரம் 4 நாள் கா்ப்பம். எனக்கு தற்ேபாது முதுகு வலி அதிகமாக இருக்கிறது. வலி தீர தீா்வ[ ெசால்லு௩்க

Nan ipo 5month pregnant ah iruken enaku tips solla yarume ila na love marriage plz sisters enaku tips and advice lam soluringala plz

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். யாருக்கேனும் உதவுமென இவ்விழையை மேலே கொண்டு வந்துள்ளேன்.

Hi RENUKA anybody cured from fellopian tube block?

மேலும் சில பதிவுகள்