மார்பக வலி உதவுங்கள் தோழிகளே please

எனக்கு ஆகஸ்ட் 1 period day ஆனால் எனக்கு நேத்திலிருந்து lest Brest ரொம்ப வலி இருக்ககு இது வரகை்கும் இப்படி வலி இருந்தது இல்லை.....காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே....உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்......உதவுங்கள்.....

concive eruntalum breast pain erukum anaku appadithan erunthathu nampikkaiyodu erunka

Yenaku period Ku munadi valikuthu....ungaluku period Ku munadi valichucha....neenga conceive aietengsla antha month....sollunga pa

enaku mrg mudinthu 2nd monthla concive so athuku munnadi sariyana breast pain. friends niraya per solli erukanga concivku mun breast pain silaruku erukumam. so relax erunka. josikathinga allam nallatha nadakum

Thank you pa

Sis enakum oru hrlp pannurengala. Kulanthaikaga treatment edukuran enakum kulanthai vendum sirantha tablet ethu sis karumuttai udaivatharkku

Left side abdominal pain irukuma... Consive ah iruntha...

வயிற்றில் வலி இன்னதுக்கு மட்டும் வரும் என்று சொல்ல முடியாத விடயம். நிறையக் காரணங்கள் சொல்லலாம்.

நீங்க இன்னொரு இழையில் இதற்குப் பிறகு உங்களுக்கு மாதவிலக்கு ஆகிவிட்டதாகச் சொல்லியிருந்தீர்கள். கவலையாக இருக்கிறது. உங்களுக்கு விரைவில் குழந்தை கிடைக்க வேண்டிப் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் மாதவிலக்கு தாமதமாகுவதையிட்டு ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Hai Priya. Enakum left side pain irunthuchu pregnant time la .. now second time pregnant ipavum sometimes pain iruku . Niraya thanni kudikanum .. sari agidum

மேலும் சில பதிவுகள்