தோசை

நான் ஆச ஆசயா தோச சுட்டா அது என்னமோ சரியாவே வரலங இங்க கடையில் புலுங்கலரிசினா சிரிக்கிராங்க நாட்டரிசி தான் வாங்கி 3:1 என்றபடி போட்டு செய்தன் ஆனா சட்டியில் இறுந்து எடுக்குரப்பவே அது உரமா தெரியுது பச்சரிசியில் தோசை சுடலாமா இதற்கு உழுந்து எவ்வளவு சேர்கனும் தோசைக்கு ஈஸ்ட் சேர்கனுமா சாப்டா வர என்ன செய்யனும்

ஆமா வனிதா கைகுத்தல் அரிசி தான்

ஒரு சிறு குறிப்பு

பச்சரியை நன்றாக‌ கழுவி போதுமான‌ தண்ணீர் ஊற்றி நன்றாக‌ ஒரு கொதிவந்தவுடன் இறக்கி அப்படியே ஊற‌ விட்டு போதுமான‌ உளுந்தும் ஊற‌ விடடு மாவு அரைக்கவும்
அடுத்த‌ நாள் வழக்கம் போல் *******************************************************
இட்லி, தோசை ஊற்றிப் பார்க்கவும்.(காதில் கேட்டது)

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

என்னுடைய தோசை மஞ்சளாக இருக்கிறது. ஏன்? நான் ஒரு படி இட்லி அரிசி 1/4 டம்ளர் பச்சரிசி க்கு. கால்படி உளுந்து 1/2 டம்ளர் உளுந்து போடுவேன் வெந்தயம் சேர்ப்பேன் . இட்லி நல்லா வரும் . ஆனால் தோசை. வராது. Friends pls tips forme

மேலும் சில பதிவுகள்