Sali vanthi

Hi
En ponnnuku 11 month aguthu oru 3 days before nit sapda athelam vomit panna aparam fever vanthuruchu nxt day mrg hospital poonam inj and syrub kuduthanga fever poiduchu bt vomit madum pogala syrub kuduthum.ovaru time vomit pannum pothum vala vala oru mari sali kalanthu edukura.suthama sapda matra.thanni nerya kudikura.vayiru ethum sapdama rompa uppi iruku .kudal ethan airukymnu enga vtla solranga.water nerya kudikurana a than nu solranga bt doc ta kadunalum sari aga maduthu.kudal etham than vilunthurukuma pls yarachum solunga 4 days achu ava olunga sapdu .

தண்ணீர் குடிப்பது பிரச்சினை இல்லை. வாந்துஇ எடுப்பதால், நீரிழப்பு ஏற்படலாம். தண்ணீர் குடிப்பது நல்லதுதான். கொதித்து ஆறிய நீர் கொடுங்கள். குழந்தையின் பாத்திரங்களை அவித்துப் பயன்படுத்துங்கள். வயிற்றோட்டம் இருக்கிறதா? சாப்பாடு என்ன கொடுத்தீர்கள்?

யோசனையாக இருந்தால், இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாமே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்