பட்டிமன்ற தலைப்புகள் - 2

இங்கே யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு தோன்றும் தலைப்பை பதிவிடலாம். ஒருவரே எத்தனை தலைப்புகள் வேண்டுமானலும் தரலாம்.

பட்டிமன்றத்துக்கு நடுவராக வருபவர்கள் இங்கே உள்ள தலைப்புகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும். அந்த தலைப்பு நிச்சயமாக அவர்களே இங்கே கொடுத்ததாக இருக்க கூடாது.

பழைய பட்டிமன்ற தலைப்புகள் இழை காண, அதிலிருந்து தலைப்புகள் தேர்வு செய்ய...

http://www.arusuvai.com/tamil/node/10388

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும்..!
அதாவது வீட்டில் நாம் செய்யக்கூடிய பணிகள்...

நாம் காலையில் தூங்கி எழுவது...

நம்முடைய அலுவலக பணிகள்...

நம்முடைய சுய தொழில்கள்...

நம்முடைய தீய பழக்கங்கள்...

எதுவாக இருந்தாலும்..!
அந்த இருபத்தியோரு நாட்கள்
அதை தொடர்ந்து செய்துவிட்டால்...

அதாவது,
மூன்று திங்கள் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

இதுபோல இருபத்தியோரு நாட்கள் தொடர்ந்து செய்து விட்டால்...

பழகிவிடும்,
அதுவாகவே நாம் மாறிவிடுவோம்,
என்று ஒரு தமிழ் கூற்று இருக்கின்றது

இது பட்டிமன்றத்திற்கு சரியான தலைப்பாக உள்ளதா..??

அனைவரும் தங்கள் கருத்துக்களை
பதிவு செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்