Hi friends..... Enna 1 boy and 1 girl children irukanga ... Family planning panni 5 years aguthu but ipoo innoru baby ...,. family planning pannathala IVF try pannalm ah ..... Pls sollunga
Hi friends..... Enna 1 boy and 1 girl children irukanga ... Family planning panni 5 years aguthu but ipoo innoru baby ...,. family planning pannathala IVF try pannalm ah ..... Pls sollunga
மதுபாலா
தமிழில் தட்டினால் சரியாகப் புரிந்துகொள்வேன்.
நீங்க என்ன மாதிரி 'ஃபாமிலி ப்ளானிங்' செய்தீர்கள் என்று சொல்லவில்லை. ரிவர்சிபிள் மெத்தர்ட் என்றால் நீங்கள் IVF போக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. முதல் இரு குழந்தைகளுக்கும் IVF செய்தீர்களா?
- இமா க்றிஸ்
Baby
தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் சகோதரி. மருத்துவரிடம் சென்று தங்களின் விருப்பத்தை சொன்னால் கண்டிப்பாக நடக்கும்