அறுசுவை செய்திகள்
செய்திகள் வாசிப்பது ரேணுகா ராஜசேகரன்
முக்கிய செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~
1. அறுசுவையில் அமைதி
2. தளத்தை கலகலப்பாக்க அனைவருக்கும் அழைப்பு
3. மன்றத்தின் போக்கு கடந்த நாட்களில் எப்படி இருந்தது?
விரிவான செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~
இனி விரிவான செய்திகளை பார்ப்போம் .
1. கடந்த பல மாதங்களாக அறுசுவையில் அமைதி நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
2. புகாரை விசாரித்து அமைதியை கலகலப்பாக மாற்றிட மூத்த உறுப்பினர்கள் முதல் புதிய உறுப்பினர்கள் வரை கேடுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. கடந்த காலங்களில் அறுசுவையில் வெவ்வேறு விதமான தலைப்புகள் , இது மட்டும்தான் என்பது போலில்லாமல் பலவிதமான பேச்சுகள் , சுவாரஸ்யங்கள் , கலாட்டாக்கள் கலந்து அறுசுவையும் கலகலப்பாக இருக்கும் . கொஞ்சம் மன சங்கடத்துடன் வருபவர்கள்கூட கச்சேரியில் சேர்ந்து மகிழ்ச்சியாக திரும்புவர் . ஆனால் சில நாட்களாக ஒரே விதமான கேள்விகள் . ஒரே விஷயங்கள் பற்றிய பல சந்தேகங்கள் இப்படி சுற்றி சுற்றி மன்றத்தின் போக்கு ஒரே பக்கமாக இருக்கிறது . தோழிகள் சேர்ந்து அறுசுவையை மீண்டும் கலகலப்பாக்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன. மீண்டும் செய்திகள்காண நம்
"அறுசுவைக்கு வாருங்கள்... :-) "வணக்கம்... :-)
Comments
:))
செய்தி வாசித்ததும் எனக்கென்னவென்று யாரும் செல்லாமல் வந்து வருகை பதிவு செய்து விட்டுப்போங்கள் :))
ரேணு
செய்தி படிச்சாச்சு. எப்பவாவது ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை வந்து செய்தி வாசிக்கிறது போதாது. :-)
- இமா க்றிஸ்
இமா :))
மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில். அனைவரும் நலமா?
hai,fine amma.im new entry
hai,fine amma.im new entry
துரியன் பழம் வேண்டும்
Pls send the number fruits kidaikum idam
hair fall
hair fall adhigama eruku.atha control pana ena seiyanum soluga
நானு வந்தாச்சு
ஹாய் ரேணு
இத்தனை வருஷம் கழிச்சு வந்து டீ ஆத்திட்டுதான் போக போறேன்
அன்புடன்
பவித்ரா