ஓட்ஸ் - ???..

எனக்கு ஒரு சந்தேகம். ஓட்ஸ் - எந்த பொருலில் இருந்து கிடைப்பது?? டயட்''டிற்கு நல்லது என்கிறார்கலே..please யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

ஹாய் ப்ரென்ட்ஸ்-- ரிஸ்வானா, மர்ழியா,சீதாலக்ஷ்மி,தளிகா,வனிதா,ஜிஜா, உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி பா.ஒட்ஸ் ஈஸியான உணவு.இனி டைய்லி சாப்பிட வேண்டியது தான்.

***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.***
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

தேழிகளே,, எனக்கு ஒட்ஸ் தேசை டிப்ஸ் தெரியும். எப்படி அனுப்புவது தெரிய வில்லை. இந்த மாதிரி அனுப்பலாமா கூருங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தோழி சமையல் குறிப்பு என்றால் பாபு அண்ணா'க்கு அனுப்பவும் (முதல் குறிப்பு என்பதால்). அவர் சரி பார்த்து வெளியிடுவார். கீழே இருக்கும் "தொடர்புக்கு" மூலம் அனுப்பலாம். இல்லையெனில் "arusuvaiadmin@gmail.com" கும் அனுப்பலாம். முன் பக்கத்தில் இருக்கிறது பாருங்கள்.... "குறிப்புகள் படங்கள் அனுப்புவது எப்படி... "ன்னு. :) Awaiting ur recipe.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்மூரில் நெல் போல australia விளையும் ஒரு தானியம். நம்மூர் அரிசியை தட்டையாக்கினால் அவல் கிடைக்கும். Oats தானியத்தை தட்டையாக்கினால் ஓட்ஸ் meal. +(rolled, steel cut). அவ்வளவு தான்..

மேலும் சில பதிவுகள்