சொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

ஹாய் தோழிகளே
எனக்கு ஆகஸ்ட் 19, மாலை 3.25 மனிக்கு பெண்குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்துள்ளால்,இதுவரை எனது சந்தேகங்களை தீர்த்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி

சொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

We have short listed two names:

Subhiksha Sri (Numerology number: 46)

But we also interested on the below name: saindhavi / Sainthavee / Sainthavi / Saindavi / Saindhave

how to get numerology number 46 on this by adding one more short name in it(ex: Sri/Shri)

Please help me :)

நீங்கள் இன்சியல் சேர்த்தாமல் பேருக்கு மட்டும் நியுமராலஜி பாக்கறீங்களோ??....இன்சியல் சேர்த்தும்தான் பாப்பாங்கன்னு நினைக்கிறேன்.
சுபிக்‌ஷா ஸ்ரீ நல்லாயிருக்குபா...ஸ்ரீனா லக்‌ஷ்மின்னு அர்த்தம்.

Don't Worry Be Happy.

yeah, for numerology we should add initial as well.

P.M.Subhiksha Sri

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் குழந்தை பிறந்த தேதி நியுமராலஜிபடி மிகவும் அருமையான தேதி இது கோடிஸ்வர யோகம் தர கூடியது. இதுவரை எப்படி இருந்தீர்கள் என்பது தெரியாது ஆனால் இனிமேல் எல்லாமே யோகம்தான் நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது நடக்கும் குழந்தையின் குணம் ஆணுக்கு நிகரான துணிவும் எதையும் நேர்மையாக உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் மிக அழகான பிரகாசமான முகம் இருக்கும் எழுத வேண்டுமானால் நிறைய எழுத வேண்டும். ஹீப்ரு நியுமராலஜிபடி இரண்டு பெயர்கள் கணித்து தேர்வு செய்துள்ளேன் தங்களுக்கு விருப்பமிருந்தால் தேர்வு செய்துக்கொள்ளவும். SOPNA(24-82), SHAMA(14-73) இதுமட்டுமல்ல நீங்கள் வேறு பெயர்களை தேர்வு செய்திருந்தால் அதை தெரியபடுத்துங்கள் ஹீப்ரு முறைப்படி கணித்து சொல்கிறேன்

அனிதாசரவணன்

பிறந்த தேதி 04-10-2017 பெண் குழந்தை நேரம் காலை-8:07 நட்சத்திரம்-பூரட்டாதி.நியுமராலஜிபடி ஸே,ஸோ,தா,தீ தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை கூறவும்.

நான் கூறுவது நியூமரால்ஜி பெயர் இல்லை, நீங்கள் சொன்ன எழுத்துக்களில் சில பெயர்கள் ;

ஸே - ஸேத்னா

தா - தாரிகா, தாரணி, தான்யபிரியா, தான்யா, தாரா, தாஷினி

தீ - தீக்க்ஷா , தீக்க்ஷிதா, தீட்சிதா, தீப்ஷிகா, தீப்தி, தீப்திகா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

லே-வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் (தமிழ் பெயர்கள்)

Need name spelling in English and meaning of the name

அஸ்வினி நட்சத்திரம் குழந்தை பெயர்கள் சு சே சோ ல லா
http://babynames.india-biz.in/tamilbabynamesbystarname.php?star=Aswini

வணக்கம் நண்பர்களே

சு, சே, சோ, லா, ல வில் ஆண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்