சான்விச் ரெசிபீஸ்

தோழிகளே எனக்கு சான்விச் ரெசிபீஸ் நிறைய வேண்டும்..சேர்ச்ச் பன்னி பார்த்தால் உப்பு சப்பில்லாத சேன்ட்விசெஸ் தான் கிடைக்கிறது....நம் தளத்தில் சான்ட்விச் குறிப்புகள் அதிகம் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்...குறைந்தது 20 குறிப்பு இருந்தால் தான் தனிப்பிரிவாக அறுசுவையில் அதாஇ சேர்க்க முடியும்...நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள்?நான் மட்டும் தான் sandwiches தேடுகிறேனா இல்ல நீங்களுமா?
தெரிந்த சான்ட்விச் குறிப்புகளை இங்கு தந்துதவுங்களேன்.
என் கனவருக்கு ஆஃபிசுக்கு கொடுத்தனுப்ப தான் தேடுகிறேன்..அங்கு இந்தியன் உணவு கொன்டு போக முடியாது மசாலா வாடை வந்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்...சேன்ட்விச்சாக இருந்தால் கைய்யை நாசப்படுத்தாமல் சுலபமாக சாப்பிடவும் செய்யலாம்.ப்ட்ரெட் மட்டுமல்லாமல் ,ரொட்டி,பரோட்டாவில் செய்யும் சான்ட்விச்களையும் தந்துதவுங்கள்

எப்படி இருக்கிங்க? நான் நம்ம இலாகிட்டே கூட கேட்டேன், உங்க ஐடியை எப்படி இருக்கு உங்க பொன்னுக்கு, என் ப்ரெண்டோட பொன்னுக்கு 5 வயது தான் அவஙக்ளுக்கும் இதே மாதிரி மூக்கில் சதை சர்ஜரி செய்தாங்க 1 மாததிற்க்கு பிறகு நார்மலாகிட்டது இப்ப அவங்க இந்தியாவுக்கு போயாச்சு. இங்கு நிறய்ய இது கேள்வி படுகிறேன். கவனமாக பார்த்துகுங்க. நம்ம இலா காணமால் போயாச்சு போல திபாவளிக்கு போன் பண்னியிருந்தேன் இதுவரை பதிலே இல்லை ஒரே ஸ்விட்ஸ் சாப்பிட்டு நல்ல தூக்கமா...
ஸ்வேதா எங்க தெரியல்ல, ரஜினி என்னாச்சு தெரியல்ல்.வாங்கப்ப..

எங்க வீட்ல/வீட்டுகாருக்கு அடிக்கடி சாண்ட்விச் தான். ஆனா எனக்கு வெஜ் தான்ப தெரியும். பனினி ப்ரெட் சாண்ட்விச்சுக்கு ரொம்ப நல்லா இருக்கும். சான்விச்சுக்கு தனியே ப்ரெட் இருக்கு அதில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். ரெசிப்பிஸ் தருகிறேன்.

தேவா, விஜி உங்களின் அன்பான விசாரிப்புக்கு மனமார்ந்த நன்றி.
தேவா என் பொண்ணோட பேர் விபா. நீங்க சொன்னமாதிரி சீக்கிரமே குணமாகிட்டா. சர்ஜரி முடிந்து 2,3 நாளைக்கு அதிகம் பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதுதான் அவளுக்கு ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. ஏன்னா 24 மணி நேரமும் பேசிக் கொண்டே இருப்பா:-)ஆமாம் தேவா உங்களோடல்லாம் பேசி ரொம்ப நாளாகுது. சில வேலைகள் எல்லாம் முடிந்து இப்பதான் கொஞ்சம் ஃப்ரீ ஆக இருக்கேன்.

விஜி நீங்க, குட்டீஸ் எல்லாம் எப்படி இருக்கீங்க? தாராளமா என் ஐ.டி இலாகிட்ட வாங்கிகோங்க. நானும் இலா கிட்ட பேசும்போது சொல்றேன்.பொண்ணுக்கு இப்ப பரவாயில்லை. நார்மலயிட்டா. உங்க இருவர்கிட்டயும் நீண்ட நாட்கள் கழித்து பேசியது குறித்து மிக்க சந்தோஷம்.

மேலும் சில பதிவுகள்