உங்கலின் கருத்துகள் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. நீங்கள் சொன்னதுபோல் என் மாமனாருக்கு டிபி உள்ளது. இனி நான் அவனை கவனமாக பார்த்துக்கொள்கிறேன். நன்றி
அது ஒரு குழப்பம்.. இருந்தாலும் வேறு ஏதோ ஒரு இடத்தில் கொடுக்க வேண்டிய பதில் என்பதை யூகித்து விட்டேன். ஆனால், மாமனாருக்கு கொடுத்துள்ள மரியாதை..??!! அதுதான் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.. :-)
here i will cut n paste the question n answer ..so that u can clear ur doubght
question - எனது மகனின் உடல் நலம்
டியர் சகோதரி
எனது மகனின் வயது 2 1/2. நாங்கள் மிடில் க்லாஸ்தான்,
மேலும் எனது மகன் 3 மாதம் மட்டுமே தாய் பால் அருந்தினான்,
அவனுக்கு ப்ரைமரி காம்ப்லக்ஸ் உள்ளது. எனவே அவனின் சலி குறய வழி சொல்லுங்கள்.
answer - primary complex itz a childhood tuberculosis infection which iz common in india.
it wud have infected ur baby frm another tb patient when he was young.the germs usually passes when the adult pateint coughs..so the first thing u have to b careful iz his vaccination schedules.....
plz plz have all his BCG vaccinations properly at right time.so the infection will b arrested.
second if u suspect any Tb patinet in ur family or nearby plz avoid ur child frm having contact with them so as to avvoid further infection
feed him highly nutritious food to keep hiz immunity level high
i have seeen two of the kids in my family with primary complex but thank god they are now fit n helathy kids of age 10 n 12 without any problem..so dunt worry..njoy ur motherhood
இதுக்குதாங்க உரையாடல் நடக்குற பக்கத்திலேயே அந்த டாபிக் பத்தின பதில் எல்லாம் போடணும்னு சொல்றது. இப்படி இடம் மாத்தி பதில் கொடுத்து எங்களயெல்லாம் பயமுறுத்திட்டீங்களே.. நியாயமா? :-)
நீங்கள் கூறியது எனக்கு நன்றாக புரிந்தது, குழப்பம் வேண்டாம்,
நீங்கள் கூறியது போல் infection உள்ள மற்றொருவரிடம் இருந்து இந் நோய் பரவுகிறது என்பது சரிதான், என் மாமனாருக்கு டிபி உள்ளது. அவரிடம் என் மகன் பிரியமாக இருப்பான், அவர் படிப்பறிவில்லாதவர், ஆகையால் எதிராலியின் முகத்திற்கு முன்னால் இரும்புதல், கண்ட கண்ட இடத்தில் எச்சில் உமிழ்தல், இப்படி நிறைய செய்வார், ஆகையால் நான் இனிமேல் என் மகனை கவனமாக பார்த்துக்கொள்கிறேன்.
இதை தான் நான் முந்தைய பதிலில் சுருக்கமாக அனுப்பி இருந்தேன்.
scroll down
கீழே scroll செய்து பார்தால் எழுத்துதவி என்றிருக்கும் அதனை click செய்யவும்...இஷ்டம்போல் தமிழில் கேள்வி கேட்கலாம்
டியர் தாலிகா
உங்கலின் கருத்துகள் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. நீங்கள் சொன்னதுபோல் என் மாமனாருக்கு டிபி உள்ளது. இனி நான் அவனை கவனமாக பார்த்துக்கொள்கிறேன். நன்றி
dhanabal
??
???
தனலக்ஷ்மிபாலு
அவர் பதிலளித்திருப்பது primary complex சம்பந்தமான கேள்விக்கு....ADMIN குழம்பிவிட்டார்
குழப்பம்
அது ஒரு குழப்பம்.. இருந்தாலும் வேறு ஏதோ ஒரு இடத்தில் கொடுக்க வேண்டிய பதில் என்பதை யூகித்து விட்டேன். ஆனால், மாமனாருக்கு கொடுத்துள்ள மரியாதை..??!! அதுதான் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.. :-)
aahaan...again a confusion.....to admin
here i will cut n paste the question n answer ..so that u can clear ur doubght
question - எனது மகனின் உடல் நலம்
டியர் சகோதரி
எனது மகனின் வயது 2 1/2. நாங்கள் மிடில் க்லாஸ்தான்,
மேலும் எனது மகன் 3 மாதம் மட்டுமே தாய் பால் அருந்தினான்,
அவனுக்கு ப்ரைமரி காம்ப்லக்ஸ் உள்ளது. எனவே அவனின் சலி குறய வழி சொல்லுங்கள்.
answer - primary complex itz a childhood tuberculosis infection which iz common in india.
it wud have infected ur baby frm another tb patient when he was young.the germs usually passes when the adult pateint coughs..so the first thing u have to b careful iz his vaccination schedules.....
plz plz have all his BCG vaccinations properly at right time.so the infection will b arrested.
second if u suspect any Tb patinet in ur family or nearby plz avoid ur child frm having contact with them so as to avvoid further infection
feed him highly nutritious food to keep hiz immunity level high
i have seeen two of the kids in my family with primary complex but thank god they are now fit n helathy kids of age 10 n 12 without any problem..so dunt worry..njoy ur motherhood
ஐயையோ
"இனி நான் அவனை கவனமாக பார்த்துக்கொள்கிறேன்" என்று நான் கூறியது என் மகனை.
dhanabal
புரிந்துகொண்டேன்
இதுக்குதாங்க உரையாடல் நடக்குற பக்கத்திலேயே அந்த டாபிக் பத்தின பதில் எல்லாம் போடணும்னு சொல்றது. இப்படி இடம் மாத்தி பதில் கொடுத்து எங்களயெல்லாம் பயமுறுத்திட்டீங்களே.. நியாயமா? :-)
டியர் தாலிகா மேடம்

sorry
sorry
dhanabal