குழந்தையின் மூச்சு திணறல்

அனைவருக்கும் வணக்கம்,
என் மகன் 2 வயதாகிறது. அவனுக்கு இருக்கும் ஒரு கஷ்டத்தை உங்களிடம் கூறி அதற்கான தீர்வையும் வேண்டுகிறேன்.
மாலை நான்கு மணிபோல் சளி பிடிட்க ஆரம்பித்தால், இரவில் அவனுக்கு மூச்சு இழுத்து இழுத்து விடுறான். அடுத்த நாள் மருத்துவர் அவனுக்கு ஒரு மருந்தை ஆவி பிடிக்க வைக்கிறார். அப்படி செய்வது ஒரு 10 நிமிஷம் தான். அந்த பிரச்சனை தீர்ந்து விடுகிறது. இதை வீஜிங் என்றோ ஆஸ்த்மா என்றோ மருத்துவர் சொல்லவில்லை. ஆனால் இந்த மூச்சு திணறல் ஏன் என்று புரியவில்லை. அவனுக்கு (running nose) இல்லை .. மருத்துவர் இதை chest congestion என்று கூறுகிறார் .. எனக்கு மிகுந்த கவலை உள்ளது . முன்பெல்லாம் வந்தால் இதே மன்றத்தில் சொல்லி அதற்கு தீர்வாக சிக்கன் சூப் , கற்பூரம் நெஞ்சில் தடவுவது என்று செய்து பலன் கண்டுளேன் .. ஆனால் அது இப்ப உதவவில்லை .
இதற்கு இன் ஹலேர் தருகிறார்கள் .. ஆனால் ஆஸ்த்மா இல்லை என்கிறார்கள் .
நிறைய குழப்பம் . என் மகனுக்கு எங்க இந்த விஜின் வருமோனு பயமா இருக்கு.
அவனுக்கு சளி பிடித்தால் தான் இந்த தொல்லை. மற்ற படி விளையாடும் பொழுது இல்லை.
தோழிகளே உங்கள் பதிலை எதிபார்க்கிறேன் .. இனி நான் மருத்துவரிடம் இதற்காக சென்று அவனை காண்பிக்க வேண்டிய சுழல் இல்லாமல் இருக்க வேண்டும் .. முக்கியமாக மூச்சு திணறல் நிற்க வேண்டும்..
He suffers to breathe, i can hear the sound at the same time its not so harsh. i havent took him atonce to hospital.he can manage breathing but relief is only after the inhale treatment.

குழந்தையின் ஸ்வாசம் சரியாக உதவுகள். pls help me

பாலம்மு சில குழந்தைகளுக்கு கோல்ட் அப்ப மூச்சுத்தினறல் வந்ததாஇ நானும் சொல்லி கேட்டிருக்கேன் ஆனால் அவங்கல்லாம் இப்ப பெரிய பிள்ளைகள் வீசிங் ஆஸ்த்மா என்றெல்லாம் இல்லாமல் நன்றாக தான் உள்ளார்கள்..குழம்பாமல் இருங்க ஒன்னும் ஆகாது.
டாக்டர் குழந்தைக்கு மாஸ்க் வைத்து மருந்து போடுவது நெபுலைசெர்.அது ஒரு சில குழந்தைகளுக்கு மூச்சு தினறல் நிற்க போடுவார்கள்.
நான் சில டிப்ஸ் சொல்கிறேன் சளி தொந்தரவு எளிதில் வராது
1)கைகளை கழுகி சாப்பிட வைய்யுங்க அல்லது அட்டிக்கடி கை கழுகி விடுங்க
2)இரவு மேல் கழுகி தூங்க விடுக்க
3)கூடுமானவரை சளி பிடித்த குழந்தைகளுடன் நெஉங்காமல் பாருங்க.அப்படியே விளையாண்டா வந்தவுடன் குளிக்க வைத்து விடுங்க
4)கோல்ட் தொடங்கும்போதே அதனை சரிபன்ன முயற்சியுங்க...கிச்சனில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு கதவை எக்ஹாஸ்டை அடைத்து தண்ணீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு குழந்தையுடன் நீங்களும் நில்லுங்க..காலை கைய்யை உதைத்து ஆக்சிடென்ட் ஆகாமல் பார்த்து கொள்ளுங்க..அந்த கிச்சனில் வரும் ஆவியிலேயே ஓரளவு சரியாகிவிடும்.

தளிகா உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி. தைரியமா இருக்க முயற்சிக்கிறேன். நானும் அவனுக்கு எப்படியாவது இந்த தொல்லை இல்லாம இருக்க வழி தேடுறேன், மற்ற தோழிகளின் பதிலையும் எதிர்பார்கிறேன். நான் இருப்பது U.S.A ல, இந்த விண்டேர் ஆரம்பித்தால் இந்த பிரச்சனை தான். மருத்துவர் கிட்ட அடிக்கடி கூப்டு செல்வது என் மகனை நோயாளி போல் காட்டுகிறது மற்றவர் முன் .

குழந்தைக்கு ஒன்னுனா நம்மால் தாங்க இயலாதுதான் இருந்தாலும் முதலில் நீங்க தைரியமாக இருப்பது ரொம்ப முக்கியம்....பேனுக்கு நேராக படுக்க வைக்காதீங்க அபப்டி படுத்தால் மூக்கு அடச்சு மூச்சு தினரல் ஏற்படும்..அதோட மூக்கில் போடும் டிராப்ஸ் ஏதும் டாக்டர் தந்து இருப்பாரே அதை தூங்கும் சமையம் போடுங்க இதுக்கு மேல் எனக்கு சொல்ல தெரியல மற்றவங்களும் சொல்லுவாங்க..தண்ணீரில் அதிகம் நனையாமல் பார்த்துகங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா நீங்க சொல்வது சரி, அவனுக்கு கஷ்டம் வந்தால் நான் ரொம்ப டென்ஷன் ஆகுறேன். இந்த பிரச்சனை இனி இல்லாமல் இருக்க வழி தேடுறேன். பார்போம் மற்ற தோழிகள் என்ன சொல்ரகனு

அன்புள்ள பாலம்மு, எனது பிள்ளைகளுக்கு ஏதாவது சளித்தொல்லை என்றால் அவர்களின் nurseசொல்லும் முதல் வைத்தியம் use a humidifier. நாங்கள் பாவிப்பது Venta brand. Bed Bath & beyond கடையில் கிடைக்கும். நீங்களும் try பண்ணி பாருங்கள். நல்ல முன்னேற்றம் தெரியும். It has 3(warm mist, cold mist and vapor) features.
வாணி
always smile

Pls .. tell me clearly.. i am also searching for something like that. how does it clears from this breathe trouble??
pls i need more info onthis. i am also to google now.. before that i post this.. since ur experience says a lot.

முதலில் தைரியமா இருங்க. ஆமாம் நிங்க சொல்வது சரி இனிமேல் இங்கு இந்த ப்ராப்ளம் தான் என் தோழியின் பையனுக்கும் இதே ப்ராப்ளம் தான் அவங்களுக்கும் டாக்டர் ரெகம்ண்டெஷன் ஹ்யும்டிப்யர் தான் நல்ல ப்ராண்டட் 3 வெதர் கண்டிஷனோட கிடைக்கிறது, எல்லாம் கடைகளிலும் கிடைக்கும். பிஜேஸ், காஸ்ட்கோ, டார்கெட், வால்க்ரின், சிவிஸ்.வால்மார்ட். போன்ற கடைக்ளில் கிடைக்கிறது. பார்த்து வாங்கவும். அது எல்லாருக்குமே நல்லது. பெரியவங்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. தைரியமா இருங்க. முடிந்தவரை காது, நல்ல கவர் செய்துகொண்டு வெளியில் செல்லுங்கள். இங்கு பாஸ்டனில் ரொம்ப ரொம்ப கோல்ட், என் காதெல்லாம் பிச்சிட்டதுப்பா. இனிமேல் இது தான் ப்ரச்னை. என் குட்டிஸுக்க் லாஸ்ட் வீக் எல்லாம் சளி, இருமல் இருந்தது. இப்ப தான் சரியாச்சு. டோண்ட் வோர்ரி.

During the winter time the air is very dry. When you use humidifier, air inside the house will become very moist. Children get very dry( even adults) and if they have cold or cough it is even worse. Use humidifiers in their bedroom and should not use any air spray or any other deodorants. You can add vaporizer( you can buy it in the CVS.see the manual for further info) to clear their nasal path. I am very busy right now( my in-laws are coming to stay with us for 3 days). If you have any questions please ask me.

always smile

விஜி அண்ட் வாணி .
நீங்கள் சொல்வது எனக்கு புரிய மாட்டேங்குது பா . இந்த ஹும்டிபிரே எதுக்கு ??
என்ன பலன் கிட்டும் ?? வாணி நீங்க சொன்ன brand la நெறைய மாடல் இருக்கு ..
எது நல்ல இருக்கு ??
என் மகன் என் துணை ரொம்ப தேடுறன் .. அதன் google பண்ண முடியல .. கொஞ்சம் எனக்காக நிறைய சொல்லுங்க ..

மேலும் சில பதிவுகள்