Vanakkam.. Enakku aduttha varudam March maathattil thirumanam aagavullathu.. Ennai eppadi tayaar padutti kolvathu?
Nandri,
Indra..
Vanakkam.. Enakku aduttha varudam March maathattil thirumanam aagavullathu.. Ennai eppadi tayaar padutti kolvathu?
Nandri,
Indra..
அடிக்கடி முகப்பருக்களா?
அடிக்கடி முகப்பரு வந்து முகத்தில் அடையாளங்கள் வருகிறதா??எந்த க்ரீம் உபயோகித்தும் பயனில்லையாஅ??
முதலில் எல்லாவற்றசியும் நிறுத்துங்கள் முகத்தை வெறும் தண்ணீரால் தினம் 5 முறை அலம்புங்கள்...எந்த க்ர்ரிமும் உபயோகிக்காதீர்கள்..வெளியில் போகும்போது மேக் அப் போட்டால் வந்தவுடன் கழுகிவிடுங்கள்.
எல்லா ப்ரச்சனையும் தீர்ந்து விடும்..நான் 2 மாதங்களாக முகத்துக்கு எதுவும் போடுவதில்லை..இப்படி செய்தபின் முகபருக்கள் வருவதில்லை அடையாள்ங்கள் மங்கி விட்டது முகம் சருமம் 5 வயது குறைந்து விட்டது..யாருக்காவது பயன்படுமென்று பதிவு போடுகிறேன்
indhira
இந்திரா என் அனுபவத்தில் ரொம்ப கவனம் செலுத்தி நாம் கண்டட்சையும் உபயோகித்தால் முகம் கெட்டுப் போகத் தான் செய்கிறது.அதனால எதையும் உபயோகிக்காதீர்கள்
1 மாதத்திற்கொருமுறை ஃபேஷியல் செய்து கொள்ளுங்கள்..வாரம் ஒரு முறை நல்லெண்ணை தேய்த்து குளியுங்கள்..உடம்புக்கும் தலைக்கும் சருமம் மினுமினுக்கும் இது என் ஊரில் திருமணமாகப் போகும் பெண்களுக்கு செய்வது.
காலில் வெடிப்பு இருந்தால் தினம் காலை ப்ரஷ் பன்னி அழுக்கை நீக்கி வேஸ்லின் போடுங்கள்.
தினம் நிறைய தண்ணீர் பருகுங்கள் பழக்கள் சாப்பிடுங்கள்..முகம் பொலிவு பெறும்..
NANDRI
Nandri Thalika..