அலு பரோட்டா செய்முறை பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது.அதற்க்கு பொருத்தமான சைட் டிஸ் என்ன என்று தெரிந்தால் உடனே செய்து பார்த்து விடுவேன். தயவு செய்து கூறுங்கள்.
நன்றி.
அலு பரோட்டா செய்முறை பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது.அதற்க்கு பொருத்தமான சைட் டிஸ் என்ன என்று தெரிந்தால் உடனே செய்து பார்த்து விடுவேன். தயவு செய்து கூறுங்கள்.
நன்றி.
ஆலு
ஆலு பரோட்டா.... தயிர். இல்லன்னா பச்சை சட்னி (கொத்தமல்லி, புதினா அரைத்து செய்வது). எனக்கு தெரிஞ்சு தயிர் தான் சூப்பர்'ன்னு பலர் சொல்லி கேள்வி பட்டிருக்கேன். (னான் தயிர் சேர்த்து கொள்வதில்லை, அதனால் தெரியவில்லை). தயிர்'ல நிறைய பிளேவர் கலந்த தயிர் உண்டு. (லஸ்ஸி), அதுவும் சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஜெய சங்கரி
ஜெய சங்கரி
ஆலு பரோட்டாவுக்கு வனித்தா சொன்ன மாதிரி தயிர்தான் பெஸ்ட்,இல்லன ஊருகாய் தொட்டுக்கலாம்.நல்லாவும் இருக்கும் வேலையும் மிச்சம்.