ஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்

எங்கள் அட்மினுக்கும் பாப்பிக்கும் இன்று ( 28/11/08) முதலாவது திருமணநாள் எல்லோரும் வாழ்த்துவோம்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே நல்லறம் கண்டு"

என்றென்றும் சிறந்த தம்பதிகளாக, இனிதே வாழ வாழ்த்துகிறேன்.

அதிரா.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா & மாமா! :)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் திரு & திருமதி பாபு.!!!
-நர்மதா :)

அட்மின்(திரு.பாபு )சார்&பாப்பி(திருமதி.செண்பகா)அவர்களுக்கும் எந்தன் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
Take time to love and be loved;for it is the greatest gift.

திரு.திருமதி.பாபு தம்பதியினருக்கு எனது திருமணநாள் வாழ்த்துகள்

காயத்திரி

அட்மின் திரு பாபு அவர்களுக்கும் அவர் துணைவியார் திருமதி செண்பகவள்ளிக்கும் எனது அன்பான ஆசிகளுடன் முதலாம் ஆண்டு திருமணநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க்கையில் இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் எல்லாச் செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீடித்த ஆயுளோடு நிறைவான வாழ்க்கையும்.இன்பம் கோடி கண்டு எடுத்துக்காட்டான தம்பதிகளாய் இப்புவியில் இணைந்தே இனிய ஜோடியாய் வலம் வர வாழ்த்துக்கள் எண்ணில் அடங்கா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றும் சந்தோஷமாக ,நீண்ட ஆயுலுடன் வாழ எனது அன்பான வாழ்த்துகள்.

அன்புடன் பர்வீன்.

தம்பதியருக்கு 'இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்'. இன்று போல் என்றென்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்

அண்ணன் மற்றும் அண்ணிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...ஆமாம் ஸ்பெஷல் என்ன?சத்தத்தையே கானாம்..

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இது ரொம்ப ஸ்பெஷல் திருமணநாள்.. முதல் திருமண நாள்...
அட்மின் அவர்களுக்கும் பாப்பிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்