அன்பு தோழிகளே,
நான் microwave oven வாங்கலாம் என்று இருக்கிறேன்.எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது.normal oven க்கும் convection oven க்கும் என்ன வித்தியாசம்.cake,bscut, pizza எல்லாம் செய்ய வேண்டும் என்றால்,எதை வாங்குவது?இல்லை, இதை எல்லாம் செய்வதர்க்கு என்று தனியாக oven இருக்கிறதா?கொஞ்சம் உதவுங்கள் தோழிகளே...
//சப்பாத்தி ரிஹீட் செய்யும் போது முதலில் ஒரு கப் தண்ணிர் வைத்து சூடாக்கி விட்டு பின்னர் சப்பாத்தி வைத்து சூடாக்கினால் சப்பாத்தி காய்ந்து போகாமல் மிருதுவாகவே இருக்கும்.//
தண்ணீர் வைத்து சூடாக்கி எடுக்கும் போது ஓவனுக்குள் கொஞ்சம் நீராவி இருக்கும்.இப்போது சப்பாத்தியை வைத்து சூடாக்குவதால் காய்ந்துபோகாமல் மிருதுவாக இருக்கும்.அவ்வளவுதான்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நான் மைக்ரோவேவ் தனிய்யாகவும் ஒடிஜி(கேக் பிஸ்கட் செய்ய)தனியாகவும்தான் வைத்திருக்கிறேன்.இப்போது கன்வெக்ஷன் மோட் உள்ள மைக்ரோவெவ் அவனும் கிடைக்கிறது.அதில் கேக் வகைகள் சரியா வருமா என்பது பற்றி அதை உபயோகப் படுத்துபவர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஹாய் விஜிராம்ஸ் எனக்கும் உங்கள் கேள்விக்கு தெளிவான பதில் தெரியாது.ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் ஒனிடா கம்பனி மைக்ரோவேவ் வங்கினோம்.அது கன்வெக்ஷன் மோட் உள்ளது.
நான் அதர்கான டெமோ கிலாஸ் போனபோது அங்கு அவர்கள் aதில் கேக்,பிஸ்ஸா,செய்து காண்பித்தார்கள்.நன்றாக வந்தது.எனவே கன்வெக்ஷன் மோட் உள்ளவற்றில் செய்ய முடியும் ena ninaikkireen..
நார்மல் மைக்ரோஓவனில் இதெல்லாம் செய்ய முடியாது.இப்போடு நீங்கள் கன்வெக்ஷன் மோட் உள்ள ஓவன் வாங்குவதுதான் பெஸ்ட் என நினைக்கிரேன்.
நான் என் வீட்டு ஓவனில் சமைத்தது இல்லை.அதனால் உங்களுக்கு தெளிவான பதில் தர இயலவில்லை.
ஹாய் விஜி,
கன்வெக்ஷன் மோடு உள்ள ஓவன் பெஸ்ட். அதில் எல்க்ட்ரானிக் போர்டு உள்ளது, வேண்டாம். பட்டன் சிஸ்டம் ஓகே. இதில் கேக் செய்ய நல்லா வரும். அனுபவம் தான். நான் எல்ஜி வெச்சிருக்ககன். ரொம்ப நல்லாயிருக்கு. உள்ளே சில்வர் பிளேட் உள்ளது தான் பெஸ்ட்ன்னு தெரிந்த மெக்கானிக் சொன்னார். அது ஐஎஃப்பி, சோனியில் இல்லை. ஓனிடாவில் இருக்கு. ஆனா, இப்பத்தான் மார்க்கட்டுக்கு வந்திருக்கு.
அன்புடன்,
செல்வி.
அன்பு தோழிகளே
அன்பு தோழிகளே,
நன்றி, நன்றி, நன்றி
கவிசிவா, ஸ்ரீதேவி,தனு, ரம்பா,imma
அன்பு தோழிகளே,
vijimalai
hai vijimalai,go thru this site.
http://www.prestigesmartkitchen.com/pdf/Microwave%20Recipe%20-%2007.pdf
Everything you need for a happy life is within yourself.
எதை வாங்கலாம்?
அன்பு தோழிகளே,
நான் microwave oven வாங்கலாம் என்று இருக்கிறேன்.எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது.normal oven க்கும் convection oven க்கும் என்ன வித்தியாசம்.cake,bscut, pizza எல்லாம் செய்ய வேண்டும் என்றால்,எதை வாங்குவது?இல்லை, இதை எல்லாம் செய்வதர்க்கு என்று தனியாக oven இருக்கிறதா?கொஞ்சம் உதவுங்கள் தோழிகளே...
Hi kavisiva
//சப்பாத்தி ரிஹீட் செய்யும் போது முதலில் ஒரு கப் தண்ணிர் வைத்து சூடாக்கி விட்டு பின்னர் சப்பாத்தி வைத்து சூடாக்கினால் சப்பாத்தி காய்ந்து போகாமல் மிருதுவாகவே இருக்கும்.//
இதை கொஞ்சம் விளக்குங்கள் plz.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
hi amarakbaranthony
தண்ணீர் வைத்து சூடாக்கி எடுக்கும் போது ஓவனுக்குள் கொஞ்சம் நீராவி இருக்கும்.இப்போது சப்பாத்தியை வைத்து சூடாக்குவதால் காய்ந்துபோகாமல் மிருதுவாக இருக்கும்.அவ்வளவுதான்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
pls...pls...
கவி சிவா, விஜிமலை,இம்மா,sridevi,thanu,ramba,arunbala,
யாராவது என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்,pls,pls...
hi vijisrams
ஹாய் எனக்கும் உங்களுக்கு தெளிவா பதில் கொடுக்கத்தான் ஆசை ஆனா எனக்கே இன்ன்னும் தெளிவா தெரியாதே :-)
நான் மைக்ரோவேவ் தனிய்யாகவும் ஒடிஜி(கேக் பிஸ்கட் செய்ய)தனியாகவும்தான் வைத்திருக்கிறேன்.இப்போது கன்வெக்ஷன் மோட் உள்ள மைக்ரோவெவ் அவனும் கிடைக்கிறது.அதில் கேக் வகைகள் சரியா வருமா என்பது பற்றி அதை உபயோகப் படுத்துபவர்கள்தான் சொல்ல வேண்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
thanks kavi
thanks for ur reply kavi.எது வாங்குவது என்றே தெரியவில்லை,குழப்பமா இருக்கு.தோழிகள் யாராவது சொல்றாங்களான்னு பார்ப்போம்.
ஹாய் விஜிராம்ஸ்
ஹாய் விஜிராம்ஸ் எனக்கும் உங்கள் கேள்விக்கு தெளிவான பதில் தெரியாது.ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் ஒனிடா கம்பனி மைக்ரோவேவ் வங்கினோம்.அது கன்வெக்ஷன் மோட் உள்ளது.
நான் அதர்கான டெமோ கிலாஸ் போனபோது அங்கு அவர்கள் aதில் கேக்,பிஸ்ஸா,செய்து காண்பித்தார்கள்.நன்றாக வந்தது.எனவே கன்வெக்ஷன் மோட் உள்ளவற்றில் செய்ய முடியும் ena ninaikkireen..
நார்மல் மைக்ரோஓவனில் இதெல்லாம் செய்ய முடியாது.இப்போடு நீங்கள் கன்வெக்ஷன் மோட் உள்ள ஓவன் வாங்குவதுதான் பெஸ்ட் என நினைக்கிரேன்.
நான் என் வீட்டு ஓவனில் சமைத்தது இல்லை.அதனால் உங்களுக்கு தெளிவான பதில் தர இயலவில்லை.
ஹாய்