நான் நலமே! அப்புறம் நீங்க மல்லி பொடி செஞ்சு நல்லா வந்துதா? சல்யூட் எல்லாம் வெக்காதீங்க, நான் சின்ன பொண்ணு. தமிழ் நாடகமா? கண்டிப்பா பாக்கறேன். இங்க கொஞ்ச நாள் முன்னாடி ஒரு மேடை நாடகம் போட்டாங்க, ரொம்பவும் அருமை. இந்தியாவில் கூட இவ்வளவு முயற்சி செஞ்சு போடுவாங்களானு சந்தேகம் தான்!
நம் அறுசுவை சகோதரிகள் உங்களுக்கு நிறைய இணையத்தள முகவரிகள் எழுதியிருக்கிறார்கள். இனி சந்தோஷமாக அதில் தமிழ் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழவும்.பிறகு உங்கள் கருத்துகளை பரிமாறவும்.
ஹலோ யுவராணி, சந்தோஷம் இல்லை, ஹிஹி எனக்கு சொல்லலை, என் கணவருக்கு! இத்தனை நாளா இதெல்லாம் பார்க்காம ஒழுங்கா இருந்தவ ஒரு நாள்ல இப்படி ஆகிட்டாளேனு சோகமா இருக்காரு :-) எனக்கு குதூகலமே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இங்க தமிழ் சேனலுக்கே வழியில்லாம உட்கார்ந்துருக்கேன், இப்படி எல்லாம் ஸ்டொமக் பர்னிங் பண்ணலாமா? :-(
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
tamil serials&entertainment
ஹாய் ஹேமா,
நலமா உஙகளுடைய நகைச்சுவை கலந்த பேச்சுக்கு சல்யூட். தமிழ் நாடகம் கீழுள்ள லின்ங்கில் இருக்கிறது
www.dailymotion.com/aranetworld
majithazubair
majithazubair
ஹலோ மஜிதா
நான் நலமே! அப்புறம் நீங்க மல்லி பொடி செஞ்சு நல்லா வந்துதா? சல்யூட் எல்லாம் வெக்காதீங்க, நான் சின்ன பொண்ணு. தமிழ் நாடகமா? கண்டிப்பா பாக்கறேன். இங்க கொஞ்ச நாள் முன்னாடி ஒரு மேடை நாடகம் போட்டாங்க, ரொம்பவும் அருமை. இந்தியாவில் கூட இவ்வளவு முயற்சி செஞ்சு போடுவாங்களானு சந்தேகம் தான்!
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
Hi Hema
Hi Hema,
Go to the following sights u can view all Tamil programme. Recently i viewed Kreedam movie too.
Thanks
Malinisuresh
www.mayuraki.com
www.dance-boys.com
:O
வாவ்!!! மாலினி மிக்க நன்றி. எத்தனை மாசம், வருஷம் ஆனாலும், பாஸ்கர் மாற மாட்டான் போல! :-)
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
ஹாய் ஹேமா
ஹாய் ஹேமா,
இந்த Site-ல்( http://isaitamil.net/ , http://www.tamilblood.info/ )தமிழ் சேனல்ஸ் இருக்கு பாருங்கள். நன்றி.
ஹேமா இப்பொழுது சந்தோஷமா..
நம் அறுசுவை சகோதரிகள் உங்களுக்கு நிறைய இணையத்தள முகவரிகள் எழுதியிருக்கிறார்கள். இனி சந்தோஷமாக அதில் தமிழ் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழவும்.பிறகு உங்கள் கருத்துகளை பரிமாறவும்.
அன்புள்ள ஹேமா
நலமாக இருக்கிறீர்களா.உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்த்துக்கள்.
நன்றி.
நன்றி பானு
மிக்க நன்றி பானு, எல்லாரும் தோண்டி துருவி ஏகப்பட்ட சைட் தேடி வெச்சுருக்கீங்க :-)
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
சந்தோஷம் இல்லை யுவராணி