வாங்க செல்வி மேடம்.நிஜமா சொல்லட்டா நீங்க என் அத்தை மாதிரி இருக்கீங்க என் அத்தை பியூட்டிஷியன்.நீங்க இவ்வளவு இளமையா இருக்கீங்க.அழகா சிரித்த முகமா இருக்கீங்க.உங்களோட பின்னூட்டங்களிலே உங்களின் அன்பான வார்த்த நேரிலே சொல்வது போல தோனும்.
செல்வி மேடம் உங்க சமையலை நான் நிரைய சமைகலனாலு சமைத்தவரை எல்லாமே சூப்பரா இருந்தது.
அய்யோ வனிதா
பயப்படாதீங்க..அன்னைக்கு வீட்டிற்கு guest வந்துட்டாங்கப்பா..இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் மாமிக்கு கண்ணாடி போட்டுருவோம்..மாமிய ஆளையே காணோமே...
ஹாய் வனிதா,
ஹாய் வனிதா, பரிமளாகூட சேராத்கீஙக.அந்த பாட்டி தீடீர்ர்னு எஸ்கேப் ஆகீடூவாஙாக உங்லை மாட்டிவிட்டுட்
யாராவது இருக்கிஙாலா ப்பா
யாராவது யாராவது இருக்கிஙாலா ப்பா இருக்கிஙாலா ப்பா
jayalakshimi_s
ஹலோ நான் இருக்கேன் ஆனால் என்கிட்ட பேசுவீங்களா.....
எப்படி இர்க்கீங்க?
ஹஜ் பெருநாள்
இஸ்லாமிய சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
நானும்
நானும் இருக்கேன்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
ஜெயலஷ்மி,செல்வி மேம்.
என்ன பேசிக்கிட்டேயிருந்த பரிமலாவையும்,வனிதாவையும் காணலை.
உங்களை அம்போனு விட்டுடு போயிட்டாங்களா.. ஏங்க ஒன்னு சொல்லுங்க உங்கபாஷைல பாட்டி,மாமி லாம்ம் யாருங்க?நிஜமாவே தெரியாதுங்க.
வாங்க செல்வி மேடம்.நிஜமா சொல்லட்டா நீங்க என் அத்தை மாதிரி இருக்கீங்க என் அத்தை பியூட்டிஷியன்.நீங்க இவ்வளவு இளமையா இருக்கீங்க.அழகா சிரித்த முகமா இருக்கீங்க.உங்களோட பின்னூட்டங்களிலே உங்களின் அன்பான வார்த்த நேரிலே சொல்வது போல தோனும்.
செல்வி மேடம் உங்க சமையலை நான் நிரைய சமைகலனாலு சமைத்தவரை எல்லாமே சூப்பரா இருந்தது.
செல்வி அக்கா ,Thanu
செல்வி அக்கா எப்படி இருக்கிஙக?
தானு என்ன்ப்பா இப்படி கேட்கிறீஙக? நாங்க நல்லா இருக்கோம் பா
செல்வி
செல்வி,
பொறுமையாக ஒவ்வொரு படத்தின் கீழும் குறிப்புகள் போட்டிருந்தீர்கள். நன்றி. எப்ப டீ குடிக்க வாறீங்க?
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
ஜெயலஷ்மி
ஜெயலஷ்மி ஏதாவது தப்பா கேக்கிரேனா சரி விடுங்க சாரி.நான் நல்லாருக்கேன்.என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதாங்க.சரி நான் போரேன்.பாய்.வேலை நிரைய இருக்கு,,,,