ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

ஜெயலஷ்மி ஏதாவது தப்பா கேக்கிரேனா சரி விடுங்க சாரி.நான் நல்லாருக்கேன்.என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதாங்க.சரி நான் போரேன்.பாய்.வேலை நிரைய இருக்கு,,,,

ஜெயலஷ்மி ஏதாவது தப்பா கேக்கிரேனா சரி விடுங்க சாரி.நான் நல்லாருக்கேன்.என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதாங்க.சரி நான் போரேன்.பாய்.வேலை நிரைய இருக்கு,,,,

ஜெயலஷ்மி ஏதாவது தப்பா கேக்கிரேனா சரி விடுங்க சாரி.நான் நல்லாருக்கேன்.என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதாங்க.சரி நான் போரேன்.பாய்.வேலை நிரைய இருக்கு,,,,

அன்பு தனு,
ரொம்ப ஸ்லோவா இருக்கு அறுசுவை. இதுவரை என்னை அம்மா, அக்கா, மேடம்னு சொல்லி இருக்காங்க. அத்தை போலன்னு நீங்க தான் முதல்ல சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றிப்பா.

ஹாய் ஜெயா,
நான் நல்லா இருக்கேன். யாருப்பா மாமி, யாரு பாட்டி?

அன்பு இமா,
நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு செய்து அழகா படம் எடுத்து அனுப்பும் போது, பாராட்டாம இருந்தா, மனசு விட்டுப் போகும், இல்லையா? உங்களுக்கும் சமையல் அனுபவம் நிறைய இருக்கே. நீங்களும் சீனியர் தான் போல. உங்களுக்கு பிடிச்ச உணவுகளில் நிறைய எனக்கு தெரியலை. விரைவில் ஒரு உலக சுற்றுலா கிளம்பினா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.
அப்ப வர்றேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் சாதிகா ஆண்டி,

என்ன் பண்ணுவீஙளோ தெரியாது என்க்கு அந்த் பட்ட்ர் பிஸ்கட் வேண்டும்.சுவை ரொம்ப சூப்பர் டேஸ்டா இருக்கு.
என்க்கு அந்த குறிப்பாவது கொடுங்க ஆண்டி.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அன்பு அருசுவை சகோதரிகள், தோழிகள் அனைவருமே நலமா. எல்லோரும் எப்படி இருக்கீங்க? எல்லோரும் என்னை தனித்தனியாக விசாரித்து இருக்கீங்க. என்னால் எல்லா பதிவையும் படிக்க முடியல. அங்கு வந்த பிந்தான் முடியும். இப்போ நெல்லையில்தான் இருக்கேன். யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கீங்கனு தெரியல

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனி எப்படி பா இருக்கிஙாக?உஙக குழந்தை எப்படி இருக்கா

தனிக்ஷா உஙலை கெட் டூ கெதரில் ச்ந்திதது மிக்க் மகிழ்ச்சி பா.

அப்ரா நல்லா இருக்காப்பா. என்ன யாரையும் காணோம். கெட் டூ கெதர் நிகழ்ச்சிய இப்போதான் பார்த்து படித்துக் கொண்டு இருக்கேன். நானும் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் டைம் கிடைப்பதில்லை. விரைவில் வந்து பகிர்ந்து கொள்வேன். இப்போ ஹஸ், மாமனார் வெளியே போனாங்க. அதான் வந்தேன். ஜெயா எனக்கும் உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

அதிரா பாப்பிய நாந்தான் நினைச்சு காமெடி பண்ணியிருக்கீங்க. படித்து விட்டு சிரித்து விட்டேன். பாபு அண்ணா உடனே அது என் வீட்டம்மா என்று கொடுத்திருக்கார். கெட் டூ கெதர் நிகழ்ச்சி ரொம்ப மகிழ்ச்சியா இருன்ந்தது. பாபு அண்ணா ரொம்பவே கஷ்டப்பட்டு இதை ஏற்பாடு செய்தார். விரைவில் வந்து அனைத்தையும் சொல்கிரேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனி,
பத்திரமா போய் சேர்ந்தீங்களா? பாப்பா நலம் தானே?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்