ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

தாமரை என்னப்பா எப்படி இருக்கீங்க. இப்போ தான் ஆன் பண்ணேன். பார்த்தா நீங்க.அப்புறம் உங்களையும் உங்க ஜீனியரையும் பார்த்தேன்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஓ பார்த்தாச்சா?எப்படி இருக்கார்?என்ன போலவே அழகா இருக்கானா? ஐடி மேனகா கிட்ட வாங்கிக்கோங்க பா...நாம பேசலாம்...

ஒகேபா. ம்ம் நல்லா ஸ்மார்ட்டா இருக்கார் அய்யா அம்மாவை விட!!! (ஐ கோபப்படும் போது உண்மையா நீங்க அழகா இருக்கீங்க!!!). போட்டோ பார்த்துட்டு பேசுறது சந்தோஷம் தான் இல்லையா தாமரை. இப்போ நான் ஆன்லைனில் தான் இருக்கேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஓ நானும் ஆன்லைன் ல தன் இருக்கெஅன் இருங்க உங ஐடி ஆட் பண்ண் முடியுதா பார்க்குறேன்

தாமரை லைப்ரேரியன் ஆட் பண்ணுங்கப்பா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா ஆட் பண்ணிட்டேன்பா..வந்ததா சொல்லுங்க...

ஹாய் கவி என்ன்ப்பா? வேலை முடிஞசதா?

ஏன் ஜெயா கவிட்ட மட்டும்தான் கேட்பீங்களா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இல்லை ம்ர்ர்லி கவிக்கிட்ட் இப்போ போன் ல பேசினேன் சம் மம்மிக்கு ஓரு வேலை வச்சிட்டான் போல கவி மம்மி கொஞசம் டென்ஷன் ஆனாங்க அதான் கேட்டேன்

வந்துட்டீங்களா ரெண்டு பேரும்,ஒரு சின்ன பொண்ண வம்பிழுக்க,
ஜெயலஷ்மி ரொம்ப சந்தோஷமா உங்களுக்கு இப்ப,
வாம்மா மர்ழியம்மா உடம்பு எப்படி இருக்கு(நல்லாயிடுச்சான்னு கேட்டேன்).ஹி ஹி ஹி

மேலும் சில பதிவுகள்