ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

கவி இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு நான் மாட்டிக்கிறதுல?

மர்ழி ஹா ஹா கவிக்கு தேங்காயா? ஜெயா கேட்டா சந்தோஷப்படுவாங்க (அப்புறம் கவி அந்த இன்னொரு வழி என்னப்பா? எனக்கு மட்டும் சொல்லுங்க).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

லொள்ளு பாறேன் பாலிஷ் ரிமூவர் இல்லாம ரிமூவ் பன்னினௌமாம்...ஊசி குத்தும்ப்து போடும் ஸ்ப்ரிட் போட்டாலும் போகும்னு நினைக்கிறேன்..

ஹாய் கவி கொஞசம் இந்த பக்கம் வாரீகளா?

ஹாய் கவி மார்லியாவுக்கு இப்படியா ஐடியா கொடுக்கற்து. நான் இப்போதான் படிச்சேன்.பாவம் மார்ர்லி இனி உஙகிட்ட் ஐடியாவே கேட்க மாட்ட்ஙக பா.

இதுல் இன்னொரு வழி வேர இருக்கு சொல்லீருகிஙக. அந்த வழி சொல்லியிருந்திங்க அவங நேர உஙகா வீட்டுக்கே வ்ந்து இருப்பாஙக. கயில பிரம்போடு

ஹாய் எல்லோரும் என்கே பா யாரயும் அர்ட்டை சைடு காண்ல்.

என்னது யாரையும் காணோம்
ஜெயலஷ்மி நீங்க இருக்கீங்களா.

ஹாய் இன்கே தான் பா இருகேன்

ஹாய் இன்கே தான் பா இருகேன்

ஹாய் இன்கே தான் பா இருகேன்

ஹாய்
கவி வேலை எல்லாம் ஆச்சா. என்கே பா ஓருத்தரயும் கானோம். நீஙக இருக்கீஙகனு தெரிஞ்சி யாரும் வரலைய்யோ

மேலும் சில பதிவுகள்