"மனோகரி சமையல்" அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 4 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

சென்றமுறை அதிகம் சமைத்து அசத்த போவது யாரு??? என்று தலைப்பின் கீழ் நாம் சமைத்த குறிப்புகள் வகைபடுத்த பட்டு அதிக குறிப்புகள் செய்தவரை வெற்றியாளராக அறிவித்து மகிழ்ந்தோம்..

இப்பொழுது "மனோகரி சமையல்" அசத்த போவது யாரு??? இத் தலைப்பில் நாம் செய்த குறிப்புகளை வெளியிட்டு உள்ளேன்.

அனைவரும் இதனை சரிபார்த்து ஏதேனும் தவறு இருந்தால் அன்போடு சுட்டி காட்டும் படி வேண்டுகோள் வைத்து அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறேன்...

துஷ்யந்தி(dhushyanthy)
சிக்கன்ப்ரைடுரைஸ்,வேர்கடலைசட்னி,அவல்உப்புமா,மெட்ராஸ்சாம்பார்,பட்டர்சிக்கன்,பூண்டுஊறுகாய்,இனிப்புபோளி,முட்டைவறுவல்,கீரைபிரைட்ரைஸ்,மெட்ராஸ்சாம்பார்,முட்டைபிரட்டோஸ்ட்,காளான்பொரியல்சக்கரைவள்ளிக்கிழங்குபொரியல்,வேர்கடலைகாரகுழம்பு,வெஜிடெபுள்பிரிஞ்சிபேச்சுரல்ஸ்கத்திரிக்காய்குழம்பு,மஷ்ரூம்ரிஸோட்டோ,வெஜிடெபிள்ஸ்ப்ரிஞ்ஜி,முட்டைகோஸ்பொரியல்,டோஃபுபிரட்டல்,பாகற்க்காய்கூட்டு,மில்க்பேடா,பஜ்சுலேர்ஸ்மெதுவடை,மிளகுவெங்காயகுழம்பு,ஸ்கிராம்பில்ட்எக்,பீன்ஸ்பொரியல்அதிரசம்,இறால்பிரியாணி,காலிஃப்ளவர்வறுவல்,மைக்றொவேவ்மாம்பழசட்னி,சிக்கன்பர்கர்,வேர்க்கடலைசுண்டல்

வனிதா(vanitha Vilvaar)
கேழ்வரகு களி, இனிப்பு போளி, முட்டை பிரட் டோஸ்ட், வெள்ளை சட்னி, கேழ்வரகு புட்டு. சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், வேர்க்கடலை சுண்டல், காலிஃப்ளவர் வறுவல், முட்டை கிரேவி, பாதாம் மில்க் ஷேக், கீரைப் பொரியல், பருப்பு வடை, காய்கறி ஸ்டிர் ஃரை

ரேணுகா(Renuka)
கோதுமைபுட்டு,கீரைபிரைட்ரைஸ்,முட்டைதொக்கு,சன்னாமசாலா,பிரென்ஞ்பிரைஸ்,வேர்கடலை கார குழம்பு,சிக்கன்பக்கோடா,பால்கொழுக்கட்டை,எண்னெய்கத்திரிக்காய்குழம்பு,கேசரிபுலவு,பிரட்கிரம்ஸ்புரோக்கோலி,பழம்பூரி,பட்டர்சிக்கன்,`உருளைக்கிழங்குபோண்டா

ஸ்ரீ(susri27)
காளான்பொரியல்,பிஸிபேளாபாத்,முட்டைதொக்கு, மிளகு வெங்காயகுழம்பு,கேழ்வரகுஅடை,மேக்ரோனி & பீஸ், முள்ளங்கிமுருங்கைசாம்பார்,காலிஃபிளவர் வறுவல், சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்

இந்திரா(mptindira)
வெண்டைக்காய்மசாலா,முட்டைகோஸ்பொரியல், டோஃபு பிரட்டல், சர்க்கரைவள்ளி கிழங்கு பொரியல், முள்ளங்கி புகாது, வேர்கடலை கார குழம்பு, தாளித்த மோர் சோறு, காளான் பொரியல், கோழி முட்டை குழம்பு

சுரேஜினி(surejini)
மெரீனாபீச்சுண்டல்,மஷ்ரூம்ரிஸோட்டோ,பூண்டுஊறுகாய்,ரோஸ்மில்க்,கொண்டைக்கடலைசாலட்,கோலிபிளவர்வறுவல்,மக்காச்சோளபக்கோடா,வெஜிடபிள்பிரிஞ்சி,கிருஸ்மஸ்அச்சுமுறுக்கு,கீரைஉருண்டைக்குழம்பு,பனீர்வெங்காயக்கறி,செட்தோசை,வெங்காயச்ச்ட்னி, கத்தரிக்கா பிரியாணி

மேனகா(menaga)
பட்டர் சிக்கன்,பூண்டு ஊறுகாய், லெண்டில் சூப்

விஜி(vijitvm)
வெஜிடெபிள்ஸ்ப்ரிஞ்ஜி,பாகற்க்காய்கூட்டு,காலிப்ளவர்வறுவல்,பச்சை பட்டாணிகூட்டு
அருன்பாலா(arunbala)
காலிஃப்ளவர் வறுவல்&முட்டை ஃபிரைடு ரைஸ்

தனு(thanu)
இனிப்பு போளி,முட்டை வறுவல்

வத்சலா(vathsala natkunam)
சிக்கன் ப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு போண்டா

அதிரா
பருப்புப் பொங்கல், ஸ்கிராம்பில்ட் எக், மைக்றொவேவ் மாம்பழ சட்னி,பஜ்சுலேர்ஸ் மெதுவடை, வேர்க்கடலை சுண்டல், கத்தரிக்காய் பிறியாணி

சீதாலெட்சுமி (seethalaskshmi)
முட்டைகோஸ் பொரியல்

கவிசிவா(kavisiva)
செட் தோசை, மெட்ராஸ் மீன் குழம்பு, லென்டில் சூப், பட்டூரா,சென்னாமசாலா

ஹாசினி(haasini)
வேர்கடலை சட்னி,கேழ்வரகு களி, பாகற்க்காய் கூட்டு

கீதா ஆச்சல்(geethaachal)
பிரெட்க்ரம்ஸ் புரோக்கலி, மிளகு வெங்காய குழம்பு

கவின்
அவல் உப்புமா, கத்திரிக்காய் பிரியாணி

நர்மதா (nila2006)
அதிரசம்,கேழ்வரகுஇனிப்புஅடை,ரவைகிச்சடி,மில்கபேடா,சர்க்கரைவள்ளிபொரியல்,மலேசியன்கோகனட்பன்,டோர்டியரோல்அமெரிக்கன்மக்ரோனி&சீஸ்
கோதுமைபுட்டு,ரோஸ்மில்க்,ரோஸ்டர்ட்பிரஸில்ஸ்ஸ்பிரவுட்ஸ்கேழ்வரகுபுட்டு
பட்டர்மில்க் பான் கேக்ஸ்

ஆசியா உமர்(asiya omar)
மீன் வறுவல், கிரீம் காளான் சூப், மக்ரோனி &பீஸ், கிறிஸ்துமஸ் கேக், இறால் பிரியாணி, காய்கறி ஸ்டிர் ப்ரை

பர்வின் பானு(parveen banu)
மெட்ராஸ் பெப்பர் சிக்கன்

ஷராபுபதி (sharabhupathi)
மிளகுவெங்காயகுழம்பு,பேச்சுலர்ஸ்பருப்புகீரை,குழிபணியாரம்/காரவகை,வேர்கடலை சட்னி

மாலி (mali)
தம்ஆலு,பைன்ஆப்ப்ள்ஃப்ரைட்ரைஸ்,சிக்கன்பர்கர்,மிளகுவெங்காயகுழம்பு

இலா
முட்டைகோஸ்பொரியல்,புளியோதரை,இத்தாலியன்பாஸ்தா,பிஸிபேளாபாத், எண்ணை கத்தரிக்காய், முள்ளங்கி முருங்கை சாம்பார்

சுதா(குயிலா)
முட்டை பிரட் டோஸ்ட், சக்கரைவள்ளிக்கிழங்கு பொரியல், பேச்சுரல்ஸ் கத்திரிக்காய் குழம்பு, மேக்ரோனி&பீஸ், காளான் பொரியல், வெஜிடெபுள் பிரிஞ்சி, மெட்ராஸ் சாம்பார், பீன்ஸ் பொரியல்

மனோ(Mrs.mano)
கோழி முட்டைக்குழம்பு,சில்லி சிக்கன்,

அரசி(arasi)
கேரட்ரசம்,மெரினாபீச்சுண்டல்,HUMMUS,அதிரசம்,பூண்டுஊறுகாய்,புளியோதரை,பேச்சுலர்ஸ்பருப்புகீரைகூட்டு,மில்க்பேடா,முட்டைபிரட்ரோஸ்ட்,பேச்சுலர்ஸ்ரவைகிச்சடி,முட்டைபிரைரைஸ்,சில்லிசிக்கன்,உருளைகிழங்குசிப்ஸ்,படூரா,சென்னாமசாலா,முட்டைமசாலா,பாதம்மில்க்ஷேக்,கீரை பொரியல்

ஜூலைஹா(julaiha)
பருப்பு பொங்கலும் கீரை பொரியலும்

வினி(vinnie)
மெட்ராஸ்பெப்பர்சிக்கன்,பீன்ஸ்பொரியல்,பேச்சுலர்ஸ்பருப்புகீரை,சர்க்கரைவள்ளிகிழங்குபொரியல்,சிங்கப்பூர்நூடுல்ஸ்,பைனாப்பிள்ஃப்ரைட்ரைஸ்,பட்டூரா,சன்னாமசாலா.மீன் குழம்பு

செல்வி(senthamizh selvi)
சர்க்கரைவள்ளி கிழங்கு பொரியல், காலிபிளவர் வறுவல்

சுஜாதா(Sujatha Palaniraj )
முட்டை பிரட் டோஸ்ட், முட்டை ஃப்ரைட் ரைஸ்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என் கணக்கு சரி.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி.நான் காலை வருகிறேன்..

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா நான் இன்று இன்னும் இரண்டுகுறிப்புகள் செய்தேன் .(பேச்சிலர்ஸ் பருப்பு கீரை, காளான் பொரியல்) அதையும் சேர்க்க முடிந்தால் போடுங்கள், இல்லாவிட்டால் பரவாயில்லை. தாமதத்திற்கு மிகவும் மன்னிக்கவும்.

என் கணக்கு கரீக்கிட்டு கணக்கு!. ரேனு இப்போ உடம்புக்கு பரவாயில்லையா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்புள்ள ரேணுகா அக்கா, உடம்பு நல்லாயிடுச்சா அவசரமாக கணக்கு பார்க்கணும்னு அவசியமில்லை. நீங்க நல்லாயிருக்கிறதுதான் எங்களுக்கு முக்கியம். அதனால பின்னால் முடிவு அறிவித்தா போதும் அக்கா. டேக் கேர்.

அரசி நான் இப்பொழுது நலம்.இதோ இப்ப முடிவை போடுகிறேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

துஷ்யந்தி(dhushyanthy) - 31
சிக்கன்ப்ரைடுரைஸ்,வேர்கடலைசட்னி,அவல்உப்பும,மெட்ராஸ்சாம்பார்,பட்டர்சிக்கன்,பூண்டுஊறுகாய்,இனிப்புபோளி,முட்டைவறுவல்,கீரைபிரைட்ரைஸ்,மட்ராஸ்சாம்பார்,முட்டைபிரட்டோஸ்ட்,காளான்பொரியல்சக்கரைவள்ளிக்கிழங்குபொரியல்,வேர்கடலைகாரகுழம்பு,வெஜிடெபுள்பிரிஞ்சிபேச்சுரல்ஸ்கத்திரிக்காய்குழம்பு,மஷ்ரூம்ரிஸோட்டோ,வெஜிடெபிள்ஸ்ப்ரிஞ்ஜி,முட்டைகோஸ்பொரியல்,டோஃபுபிரட்டல்,பாகற்க்காய்கூட்டு,மில்க்பேடா,பஜ்சுலேர்ஸ்மெதுவடை,மிளகுவெங்காயகுழம்பு,ஸ்கிராம்பில்ட்எக்,பீன்ஸ்பொரியல்அதிரசம்,இறால்பிரியாணி,காலிஃப்ளவர்வறுவல்,மைக்றொவேவ்மாம்பழசட்னி,சிக்கன்பர்கர்,வேர்க்கடலைசுண்டல்

அரசி(arasi) - 18
கேரட்ரசம்,மெரினாபீச்சுண்டல்,HUMMUS,அதிரசம்,பூண்டுஊறுகாய்,புளியோதரை,பேச்சுலர்ஸ்பருப்புகீரைகூட்டு,மில்க்பேடா,முட்டைபிரட்ரோஸ்ட்,பேச்சுலர்ஸ்ரவைகிச்சடி,முட்டைபிரைரைஸ்,சில்லிசிக்கன்,உருளைகிழங்குசிப்ஸ், படூரா, சென்னாமசாலா,முட்டைமசாலா,பாதம்மில்க்ஷேக்,கீரை பொரியல்

ரேணுகா(Renuka) - 14
கோதுமைபுட்டு,கீரைபிரைட்ரைஸ்,முட்டைதொக்கு,சன்னாமசாலா,பிரென்ஞ்பிரைஸ்,வேர்கடலை கார குழம்பு,சிக்கன்பக்கோடா,பால்கொழுக்கட்டை,எண்னெய்கத்திரிக்காய்குழம்பு,கேசரிபுலவு,பிரட்கிரம்ஸ்புரோக்கோலி,பழம்பூரி,பட்டர்சிக்கன்,`உருளைக்கிழங்குபோண்டா

சுரேஜினி(surejini) - 14
மெரீனாபீச்சுண்டல்,மஷ்ரூம்ரிஸோட்டோ,பூண்டுஊறுகாய்,ரோஸ்மில்க்,கொண்டைக்கடலைசாலட்,கோலிபிளவர்வறுவல்,மக்காச்சோளபக்கோடா,வெஜிடபிள்பிரிஞ்சி,கிருஸ்மஸ்அச்சுமுறுக்கு,கீரைஉருண்டைக்குழம்பு,பனீர்வெங்காயக்கறி,செட்தோசை,வெங்காயச்ச்ட்னி, கத்தரிக்கா பிரியாணி

வனிதா(vanitha Vilvaar) - 13
கேழ்வரகு களி, இனிப்பு போளி, முட்டை பிரட் டோஸ்ட், வெள்ளை சட்னி, கேழ்வரகு புட்டு. சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், வேர்க்கடலை சுண்டல், காலிஃப்ளவர் வறுவல், முட்டை கிரேவி, பாதாம் மில்க் ஷேக், கீரைப் பொரியல், பருப்பு வடை, காய்கறி ஸ்டிர் ஃரை

நர்மதா (nila2006) - 13
அதிரசம்,கேழ்வரகுஇனிப்புஅடை,ரவைகிச்சடி,மில்கபேடா,சர்க்கரைவள்ளிபொரியல்,மலேசியன்கோகனட்பன்,டோர்டியரோல்அமெரிக்கன்மக்ரோனி&சீஸ்
கோதுமைபுட்டு,ரோஸ்மில்க்,ரோஸ்டர்ட்பிரஸில்ஸ்ஸ்பிரவுட்ஸ்கேழ்வரகுபுட்டு
பட்டர்மில்க் பான் கேக்ஸ்

ஸ்ரீ(susri27) - 12
காளான் பொரியல், பிஸிபேளாபாத், முட்டை தொக்கு, மிளகு வெங்காய குழம்பு, கேழ்வரகு அடை, மேக்ரோனி & பீஸ், முள்ளங்கி முருங்கை சாம்பார்,காலிஃபிளவர்வறுவல்,சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல், கீரை ஃபிரைட் ரைஸ் , சிறிய உருளைக்கிழங்கு வறுவல் , கீரைப் பொரியல்

இந்திரா(mptindira) - 9
வெண்டைக்காய் மசாலா, முட்டைகோஸ் பொரியல், டோஃபு பிரட்டல், சர்க்கரைவள்ளி கிழங்கு பொரியல், முள்ளங்கி புகாது, வேர்கடலை கார குழம்பு, தாளித்த மோர் சோறு, காளான் பொரியல், கோழி முட்டை குழம்பு

வினி(vinnie) - 9
மெட்ராஸ்பெப்பர்சிக்கன்,பீன்ஸ்பொரியல்,பேச்சுலர்ஸ்பருப்புகீரை,சர்க்கரைவள்ளிகிழங்குபொரியல்,சிங்கப்பூர்நூடுல்ஸ்,பைனாப்பிள்ஃப்ரைட்ரைஸ்,பட்டூரா,சன்னாமசாலா.மீன் குழம்பு

சுதா(குயிலா) - 8
முட்டை பிரட் டோஸ்ட், சக்கரைவள்ளிக்கிழங்கு பொரியல், பேச்சுரல்ஸ் கத்திரிக்காய் குழம்பு, மேக்ரோனி&பீஸ், காளான் பொரியல், வெஜிடெபுள் பிரிஞ்சி, மெட்ராஸ் சாம்பார், பீன்ஸ் பொரியல்

ஆசியா உமர்(asiya omar) - 6
மீன் வறுவல், கிரீம் காளான் சூப், மக்ரோனி &பீஸ், கிறிஸ்துமஸ் கேக், இறால் பிரியாணி, காய்கறி ஸ்டிர் ப்ரை

அதிரா - 6
பருப்புப் பொங்கல், ஸ்கிராம்பில்ட் எக், மைக்றொவேவ் மாம்பழ சட்னி,பஜ்சுலேர்ஸ் மெதுவடை, வேர்க்கடலை சுண்டல், கத்தரிக்காய் பிறியாணி

மாலி (mali) - 6
தம்ஆலு,பைன்ஆப்ப்ள்ஃப்ரைட்ரைஸ்,சிக்கன்பர்கர்,மிளகுவெங்காயகுழம்பு, பேச்சிலர்ஸ் பருப்பு கீரை, காளான் பொரியல்.

இலா - 6
முட்டைகோஸ்பொரியல்,புளியோதரை,இத்தாலியன்பாஸ்தா,பிஸிபேளாபாத், எண்ணை கத்தரிக்காய், முள்ளங்கி முருங்கை சாம்பார்

கவிசிவா(kavisiva) - 5
செட் தோசை, மெட்ராஸ் மீன் குழம்பு, லென்டில் சூப், பட்டூரா,சென்னாமசாலா

விஜி(vijitvm) - 4
வெஜிடெபிள்ஸ்ப்ரிஞ்ஜி,பாகற்க்காய்கூட்டு,காலிப்ளவர்வறுவல்,பச்சை பட்டாணிகூட்டு

வத்சலா(vathsala natkunam)- 4
சிக்கன் ப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்குபோண்டா, அவல் உப்புமா, முட்டைகோஸ் பொரியல்

ஷராபுபதி (sharabhupathi) - 4
மிளகுவெங்காயகுழம்பு,பேச்சுலர்ஸ்பருப்புகீரை,குழிபணியாரம்/காரவகை,வேர்கடலை சட்னி

ஹாசினி(haasini) - 3
வேர்கடலை சட்னி,கேழ்வரகு களி, பாகற்க்காய் கூட்டு

மேனகா(menaga) - 3
பட்டர் சிக்கன்,பூண்டு ஊறுகாய், லெண்டில் சூப்

கீதா ஆச்சல்(geethaachal) - 2
பிரெட்க்ரம்ஸ் புரோக்கலி, மிளகு வெங்காய குழம்பு
அருன்பாலா(arunbala)- 2
காலிஃப்ளவர் வறுவல்&முட்டை ஃபிரைடு ரைஸ்

மனோ(Mrs.mano)- 2
கோழி முட்டைக்குழம்பு,சில்லி சிக்கன்,

கவின் - 2
அவல் உப்புமா, கத்திரிக்காய் பிரியாணி

ஜூலைஹா(julaiha) - 2
பருப்பு பொங்கலும் கீரை பொரியலும்

தனு(thanu) - 2
இனிப்பு போளி,முட்டை வறுவல்

சுஜாதா(Sujatha Palaniraj ) - 2
முட்டை பிரட் டோஸ்ட், முட்டை ஃப்ரைட் ரைஸ்,
செல்வி(senthamizh selvi) - 2
சர்க்கரைவள்ளி கிழங்கு பொரியல், காலிபிளவர் வறுவல்

சீதாலெட்சுமி (seethalaskshmi) - 1
முட்டைகோஸ் பொரியல்

பர்வின் பானு(parveen banu) - 1
மெட்ராஸ் பெப்பர் சிக்கன்

சமைத்து அசத்தலாம் பகுதிக்காக நாம் அனைவரும் அவர்களின் சமையலை செய்து வந்தோம்

அவருடைய மொத்த குறிப்புகள் 329

கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 31

நாம் இது வரை சமைத்த குறிப்புகளின் எண்ணிக்கை 206

31 குறிப்புகள் செய்து முன்னனியில் இருப்பவர் நம் அன்பிற்குரிய திருமதி.துஷ்யந்தி அவர்கள்.

அசத்தல் ராணி பட்டம் திருமதி.துஷ்யந்தி பெறுகிறார்…

அசத்தல் ராணியான அவரை அனைவரின் சார்பிலும் பொன்னாடை போத்தி,அழகிய பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகிறேன்...

துஷ்யந்தி உங்களுக்கு அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்....

18 குறிப்பு செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் அரசி

இந்த முறை மூன்றாவது இடத்தில் இருவர் உள்ளனர்

14 குறிப்பு செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் சுரேஜினி,ரேணுகா

அரசி,சுரேஜினி இருவருக்கும் அசத்தல் இளவரசிகள் என்று பட்டம் வழங்குகிறேன்

இவர்களை போல அனைவரும் முன் வந்து இன்னும் அதிக குறிப்புகள் செய்து நம் அதிராவுக்கும்,குறிப்பு கொடுத்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மாறு வேண்டி கொள்கிறான்…

அதிராவின் முயற்சிக்கும்,என்னுடைய கணக்கெடுப்பிக்கும் உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்குக்காக ஒதுக்கியதால் அனைத்து தோழிகளுக்கும் எங்கள் இருவரின் நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.அன்போடு ஏற்றுக்கொள்ளுகள் தோழிகளே...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா,மனோகரிஅக்கா,துஷ்யந்தி,அரசி,சுரேஜினி,வனிதா,நர்மதா,ஸ்ரீ,இந்திரா,வானதி,ஜலிலாஅக்கா,சுதா,ஆசியாஉமர்,மாலி,இலா,கவிசிவா,விஜி,வத்சலா,ஷராபுபதி,ஹாசினி,மேனகா,ஆயிஸ்ரீ,கீதாஆச்சல்,அருன்பாலா,மனோஅக்கா,கவின்,ஜூலைஹா,தனு,
சுஜாதா,செல்வி அக்கா,சீதா அக்கா,பர்வின் பானு

அனைவருக்கும் நன்றி,தொடர்ந்து எங்களோடு கலந்து கொள்ளவும்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அருசுவை அரசிகளாய் பட்ட்ம் பெற்ற் துஷ்யந்தி,அரசி,ரேணுகா, சுரேஜினி அனைவருக்கும் வாழ்த்துக்கள் பா.

மேலும் சில பதிவுகள்