அனைவருக்கும் வணக்கம், நான் அறுசுவைக்கு புதிது எனக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிவிட்டது குழந்தைக்கு வேண்டி 3 iui செய்துவிட்டேன் 3வது iui செய்து 3 நாட்கள் ஆகிறது நான் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன் உங்கள் அறிவுரை அவசியம்.

அ அ அ
aaaஏனுங்கோ மீதி பாதியை இன்னொரு முறை கொப்பி செஞ்சு பேஸ்ட் செய்யக்கூடாதோ?கஸ்டமா சொல்லித்தாறீங்கள். சரி சரி இலா இனிமேல் கடைல perfume மை பாத்த உடன அழுவாச்சி செய்யப்போறன்.
சுரேஜினி
சுரேஜினி
Type அடிக்க இஷ்டப்பட்டால் மீதி பாதியை type செய்து கொள்ளுங்கள் என்று எழுதலாம் என்று இருந்தேன்.விட்டு விட்டேன்.சரி சுரேஜினி சொல்வது போல் சுலபமாக இரண்டாவது முறையும் copy,paste.
sreesenthil நான் புரியவெச்சேனா இல்ல குழப்பிட்டேனா?
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
thanks
உங்களின் பதில் எனக்கு நம்பிக்கை தருகிறது சுரேஜினி எனக்கு link open பண்ண புரிந்தது எனக்கு இந்த புத்தாண்டில் நிறைய friend கிடைத்திருக்கிறீர்கள் நான் உங்களை எல்லாம்
பெயர் சொல்லி அழைக்கலாமா(sorry).
ஹாய் ஷ்ரீ
ஹாய் ஷ்ரீ எனக்கும் உங்கள் கேள்விக்கு பதில் தெரியாது.உங்களுக்குகாக கடவுளை வேண்டிக் கொள்கிரேன்.
இலா சொன்ன மாத்ரி உங்க மனசை எப்பவும் சந்தோஷமா வைதிருங்க,நம்பிக்கை தான் வாழ்கை நம்பிக்கயுடன் இருங்கள் நல்லதே நடக்கும்.
அன்புடன்
துஷி
கண்டிப்பா நீங்கள் எல்லொரயும் பெயர் சொல்லி அழைகலாம் இதற்கு சாரி தேவை இல்லை