பொங்கல் பாட்டு பாட வாருஙகள்.

பொங்கல் பாட்டு பாட வாருஙகள்.

அருசுவை நேயர் அனைவருக்கும் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

யாருக்கெல்லாம் பொங்கல் பாட்டு பாடனும்னு தோணுதோ இங்கு வந்து ஆனந்தமாய் பாடுங்கள்.

ஹா ஹா ஹா

ஜலீலா

பொங்கல் பாட்டு பாட வாருஙகள்.

அருசுவை நேயர் அனைவருக்கும் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
யாருக்கெல்லாம் பொங்கல் பாட்டு பாடனும்னு தோணுதோ இங்கு வந்து ஆனந்தமாய் பாடுங்கள்.

ஹா ஹா ஹா
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்

ஜலீலா

Jaleelakamal

lovely

தை பொங்குது பொங்குது
பாலு பொங்குது பார்த்து கொள்ளடியோ

பொங்கல பொங்கல வச்சு
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
இந்தபூமியும் சாமியும்
இனிநம்கட்சி நம்கட்சி நம்கட்சி
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

இரண்டு நாளாக ஒரு புள்ளையிடம் பேசாமல் ...........

ஹா ஹா மலிக்கா கொஞ்ச நாளா காலத்தால் அழியாத காணம் படிக்கொண்டிருந்தார்கள் அதான் பொங்கல் பாட்டு யாருக்காவது பாட தோன்றினால் பாடட்டும் என்று தான்.
ரொம்ப நல்ல நல்ல இருக்கும் ஆனால் எல்லாத்தையும் ஒன்றாக போட்டு விட்டீர்கள்..
ஜலீலா

Jaleelakamal

தை பிறந்தால் வழி பிறக்கும்
தங்கமே தங்கம் தங்க
சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்.
செல்வி

சவுதி செல்வி

பொங்கலோ பொங்கல்.....

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ,
வண்ண மங்கையர் ஆடிடும் மஹா நதியை போற்றி சொல்லடியோ,
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி,
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி (தை பொங்கலும்)

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல்மேடு தான்டி வரும் காவேரி நீரால

சேத்தொடு சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு சேதி சொல்ல காற்று வராதா

செவ்வாழை செங்கரும்பு சாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்ல வாட்டம் தான்

நம்ம சொர்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளாது கனவில் இல்லையடி (தை பொங்கலும்)

2. காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்,
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைக்கட்டி ஆடத்தான்,
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ வெள்ளத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹோய்,(காட்டுக்குயிலு)

போனா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு,
புதுசா இப்பப் பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய்,

பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன,
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்,

ஊதக் காத்து வீச ஒடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்த வச்சுக் காயலாம்,

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பாலும் வெள்ளம் போலப் பாயலாம்,

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங் கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்... (காட்டுக்குயிலு)

மனோகரி அக்கா இரண்டு பாடல்களும் ரொம்ப அருமை கமல் ,ரஜினி பட்டுகள்( மகா நதி , தளபதி)

காலையில் கிளம்பி வரும் போது டீவில் பொங்கல் பாட்டா போட்டு கொண்டு இருந்தார்கள் வர மனசில்லாமல் கிளம்பி வந்தேன் அதான் இங்கு எல்லாம் பாடினா அதையாவது ரசிக்கலாமே என்று தான் இங்கு சொன்னேன்.
ஜலிலா

Jaleelakamal

ஜலீலா மற்றும் அனைவருக்கும்
ஒரே பொங்கல் மயமா இருக்கு.நம்ம ஊர் கரும்பு தான் நியாபகத்துக்கு வருது.
எனக்கு எங்க பாட்டி நீயாபகமும் வரும்.கண்டிப்பா பொங்கல் அன்று பொங்கல் செய்து தருவாங்க.நானும் இன்று டின்னருக்கு செய்து சாப்பிடனும்.எல்லொரும் சாப்பிட்டு முடிச்சு இருப்பீங்க.

அன்புடன் பர்வீன்.

மேலும் சில பதிவுகள்