கிரிஸ் கரை

உடைகலில் இருக்கும் கிரிஸ் கரையை நிக்குவது எப்படி ?
சொல்லுகலன்

கறையிருக்குமிடத்தில் கெரசின் அல்லது பெட்ரோல் சிறிது ஊற்றி, 5 நிமிடங்கள் கழித்து கசக்கி வழக்கம் போல் துவைக்கவும். கறை போயிந்தி. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம்,
உங்கள் கருத்துக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.
அன்புடன்
கஜா

மேலும் சில பதிவுகள்