மருத்துவ குறிப்பு உங்கள் சந்தேகங்களுக்காக நான் திரட்டியது

<--- நீக்கப்படுகின்றது ---- >

சூப்பர் குறிப்புகள்.எப்படிப்பா இவ்வளவையும் டைப் பண்ணிங்க.டைப் பண்ணதற்க்காக பாராட்டுக்கள்.எல்லோருக்கும் பயன்படும்.இன்னும் இந்த மாதிரி குறிப்புகளை நிறைய குடுங்கப்பா.

நான் எங்கே மேனகா டைப் பன்ன எனக்கு மெயில் வந்ததை அப்படியே ஈ அடிச்சான் காப்பித்தான் நம் அருசுவை தோழிகளுக்கும் உதவட்டும் என்று அனுப்பினேன் ஆனால் எங்க கிராமத்தில் இன்னும் இது நடைமுரையில் உள்ள வைத்தியம்

ஈ அடிச்சான் காப்பி வேலையாவது செய்தீங்களேப்பா.அப்படியா நீங்க எந்த ஊருப்பா??

உங்கள் நினைவுக்கு வந்தாலே அடுத்து நாங்கதேன் காரைக்கால்தான் நான் புகுந்த இடம்

நீங்க காரைக்காலா.பிறந்த ஊர் எது?

நான் பிறந்தது சிங்கப்பூர் வளர்ந்தது நாகூர் பக்கம் திட்டச்சேரி என்ற கிராமம் வாழ்க்கைப்பட்டது காரைக்கால் இப்ப சவுதியில் நீங்க பாண்டிதானே

ஹாய் தாஜ்
சித்தா குறிப்புகள் அருமை.
அதில் உள்ள மூலிகைகள் இங்கு கிடைக்காது என்றாலும் ஊருக்கு சென்று வரும்போது சிலவற்றையாவது வாங்கி வரணும்

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

எல்லா மருந்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நம் கையில் இருப்பது மிகவும் அவசியம் நம் வீட்டு தோட்டங்களிலும் கிடைக்கும்.
இலைகளை நிழலில் உலர்த்தியும் கொண்டு வரலாம்

எனக்கு தலையே சுத்துதுப்பா உங்க பிறந்த வளர்ந்த ஊர்களைக் கேட்டால்.ஆமாம்ப்பா நான் பாண்டிதான்.எப்படித் தெரியும் உங்களுக்கு.

முதுகு தெரியுதா மேனகா

மேலும் சில பதிவுகள்