அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.
அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46
அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.
அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46
நீங்க ரெடியா ................
அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46
பரிமளா பாச மலரே........
பரிமளா உங்கலூக்கு அவ்வள்வு பிடிக்குமா என்னை என் பாச மலரே......................
ஹாய் ஜெயா
பாசம்னா.. உங்கவீட்டு எங்கவீட்டு பாசமில்ல அதையும்தாண்டி புனிதமானது..அது என்னவோ தெரியல மாமி உங்கள நினைச்சா வார்த்தையெல்லாம் தொண்டையிலயே நிக்குது வெளிய வரமாட்டுங்குது.. வனிதா வந்து எடுத்துகுடுங்கப்பா..மாமிகிட்ட ஒத்தையில மாட்டி விட்ராதிங்கப்பா
அட
அட பாவிகளா... நான் புதுசா ஆரம்பிக்கலாம்'னு வந்தா, சொல்லாம திருட்டு குட்டிங்க ஏர்கனவே இங்க அரட்டைய ஆரம்பிசிடாங்க.
பரி... ஆ காட்டுங்க... குச்சி விட்டு குத்தினா தான் வரும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பரிமளா
பரிமளா நிரய படம் பாப்பிங்கலோ! ஓகே மாமிதான் என் சீக்ரெட் ஆஃப் என்ர்ஜின்னு சொல்லிட்டு ஏன் வனிதாவ கூப்பிடுறீங்க? ஓ அந்த பயம் இருக்க்ட்டும்.
காமெடி பண்ணுமின்ன ட்ரெயின் புடிச்சி பெங்களூர் வந்தீஙளா?
ஆஹா..
ஆஹா ..
பரிமளா, ஜெயாக்கா ஆரம்பிச்சிட்டீங்களா? .
*அன்புடன் ஃபஜீலா*
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
#பரி... ஆ
#பரி... ஆ காட்டுங்க... குச்சி விட்டு குத்தினா தான் வரும்#.
வனிதா படிச்சி படிச்சி சிரிச்சிடே இருக்கேன் பா எப்படி பா இப்படில்லாம் யோசிக்கிறின்ங்க?
ஃபஜீலா வாங்க
ஃபஜீலா வாங்க வந்து கல்ந்துக்கங்க. பரி உங்க ஐடி என்க்கு வேணூம்
வனிதா வேண்டாம்
குச்சியவிட்டு குத்தி இரணகளமாக்கிறாதீங்க..
மாமிய கலாய்க்க புக்கிங்ல கிடைக்கலனாலும் லோக்கல்ல ஓடியாந்துட்டன்ல..(ட்ரெய்ன்ல)
அரைட்டைகளா
மக்களே இப்படி என்னை மறக்கலாமோ ஃபஜிலா நீயுமா பரி வனி ஜெயா இது நியாயமா? பஜிலா பேசுறது புரியுதா