அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

ஹலோ...

யாராவது லைனில் இருக்கீங்களா??

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பஜீலா... நான் கேட்டதை நீங்களும் கேக்கறீங்க... ரொம்ப நேரமா யாரையும் காணோம். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா எல்லொரும் தூங்குராங்கலா?

*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹேய் சுஹைனா எப்படி இருக்கிங்க? பயணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?? பிள்ளைகள் சுகமா?
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சுஹைனா எப்படி இருக்கிங்க பா?

ஹாய் இலா எப்படி பா இருக்கிங்க?

சுஹைனா உங்களை நேரில் பார்த்த்தில் ரொம்ப சந்தோஷம் பா. (கெட் டூ கெத்ரில்)

நான் நலமே ஜெயா ? நீங்க எப்படி இருக்கீங்க பிள்ளைகள் சுகமா?
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா நல்லா இருகோம் பா.என்ன லன்ச் டைமா?

இன்னும் நேரம் இருக்கு ஜெயா.. டீ தான் போட்டு குடிக்கணும்
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

/forum/no/10112
ஹாய் இந்த லிங்க் ல பாருங்கப்பா.

சுஹைனா அப்ப்டி இல்லானா கெட் டூ கெத்ர் போட்டோஸ் அப்ப்டின்னு தேடுக பாக்ஸ் ல பேஸ்ட் பண்ணூங்க ஈசியா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்