அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

ஹாய் மேனு?

எல்லோரும் எப்படி இருக்கீங்க? யார்கிட்டயும் சரியா பேசமுடியல..அருசுவைக்கும் சரியா வர முடியல..நிறைய பேர் நிறைய இடத்துல என்ன விசாரிச்சிருக்கீங்க,எல்லோருக்கும் உடனே பதில் போடவும் முடியல..விசாரிச்ச அனைவருக்கும் ரொம்ப நன்றி..நாங்க நல்லா இருக்கோன்பா..

என்ன உமா உங்கள பார்க்கவே முடியல? எப்படி இருக்கீங்க? பாப்பா என்ன சொல்லுது? எப்போ முடியுமோ அப்போ ஆன்லைன்ல வாங்க..

மேனு உங்க ஆப்லைன் மெசேஜ் பார்த்தேன்பா..ரொம்ப சந்தோசம்..நானும் மெசேஜ் கொடுத்திருந்தேன்பா,ஆனால் திரும்ப ஆன்லைன்ல வரமுடியல..

ஜெயா எப்படி இருக்கிங்க?உங்களோட பேசினது ரொம்ப சந்தோசம இருந்ததுபா,குட்டீஸ் எப்படி இருக்காங்க?

உத்ரா நீங்க எப்படி இருக்கீங்க?குளிர் எப்படி இருக்கு?உங்களயும் ஆன்லைன்ல பார்க்க முடியலயே பிஸியாபா? நேரம் இருக்கும் போது பார்க்கலாம்

வனி எப்படி இருக்கீங்க?இப்போ பாப்பா நல்லா இருக்காங்களா? இருமல் குறைஞ்சிருக்கா?

சுஹைனா எப்படி இருக்கீங்க? உங்கள கெட்டுகதர் போட்டோல பார்த்தது ரொம்ப சந்தோசமா இருந்தது,எப்படி இருந்தது உங்கள் பயணம்? நல்ல படியா கடமைய முடிச்சிட்டு வந்தது ரொம்ப சந்தோசம்பா..வாங்க இனிமேல அரட்டைக்கு.. எங்களை உங்கள் கவிதைகள் மூலம் கலக்குங்கபா..

பேர்விட்டு போன தோழிகள் அனைவருக்கும் ஒரு ஹாய்பா..தப்பா நினைக்கதீங்க சந்தோஷ் டைப் பண்ண விடமாட்டேங்குறான்..

தாமரை

இப்போ தான் நினைச்சேன் ரொம்ப நாள் ஆயிடுச்சே இங்க அரட்டை பாகத்துல பதிவு போட்டுனு.சந்தோ நான் நலமே.கொஞ்சம் cleaning வேலை பண்ணதால் வர முடியல.

வனிதா என்ன பா, உங்களோட இப்போ எல்லாம் வம்பு பண்ண முடியலை.நம்ம ரெண்டு பேருக்கும் timing ஒத்து வர மாட்டேங்குது.

மேனகா உங்கள் நன்றிக்கு நன்றி.Ha ha.

ayeespugazh-உங்களுக்கு என் பெயர் பிடித்ததில் சந்தோஷம்.

கீதாஆச்சல்-அப்பாடா நீங்க என் கட்சியில் சேர ஆர்வம் காட்டுவதில் சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம்.

உமா சேட்டை பண்ணாம இருங்க :-))

ஜெயலக்ஷ்மி என்ன பண்றீங்க? ஆளைக் காணோம்?எப்படி தான் இத்தனை Title வாங்கி இருக்கீங்களோ?மாமி, சித்தி, ஆன்டி....

இன்னும் எல்லோருக்கும் ஒரு ஹாய்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சுஹைனா, நலமாக இருக்கிறீர்களா, இனி உங்கள் பதிவுகள், கவிதைகள் நிறைய பார்க்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நேத்து பாதிலேயே போய்ட்டேன்ப்பா..
வாங்கப்பா மிச்சமீதீய இன்னைக்கு ஆரம்பிப்போம்..
மாமி, வனிதா எங்க இருக்கீங்க..என் சந்தேகத்தை தீர்த்து வைங்கப்பா...

ரூபி

ஜிமெயில் பாருங்க.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ரீஹா எனக்கு கிமெயில் அக்கவுன்டே இல்லையே மா..யாஹூவுக்கு போடுவீங்களா..நலமா?

சாரி சாரி யாஹூதா.

நல்லா இருக்கேன் ரூபி. நீங்க நலமா

இதுக்கு முன்னாடி ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்.
பதில் இல்லையே ரூபி. நீங்க பாத்திங்களா?

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ரீஹா உங்க மெயில் கண்டால் கண்டிப்பா பதில் போடுவேன் எதுக்கு அனுப்பிநீங்க?

இந்த ஐடிக்குதான் ரூபி.

உங்க பேருshamu@யாஹூ.com

கரெக்ட்தான

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்