சப்பாத்தி தேய்பது ஒன்னும் ராக்கெட் சயன்ஸ் இல்லை :)) ரொம்ப பெர்பக்ட் ஷேப் வேணும்ன்னு முதலிலே நினக்காதீங்க. எனக்கும் முதலில் சப்பாத்தி தேய்க்கனும்ன்னா ஒரு மதிய பொழுதிலே மெதுவா தேய்த்து வைத்துக்குவேன். அப்புறம் சப்பாத்தி பிரெஸ் வாங்கினேன் அதில் தேய்க்கறதுக்கு கையாலே செய்யலாம்ன்னு பிரெஸ் இப்ப எங்கயோ. இப்ப சமீபத்தில செப் மேகர் சப்பாத்தி மேக்கர் வாங்கினேன். அதுவும் தூங்குது. கைல தேய்த்து போடுங்க. இந்தியாவில எந்த மாநில ஷேப்பில இருந்தாலும் பரவாயில்லை. சீக்கிரம் சரியா வரும்.
என் கதை இருக்கட்டும்.... முத்லில் ஆரம்பிக்கும் போது மாவு சரியான பததில இருக்கட்டும். ரொம்ப இளக்கமாகவோ இல்லை ரொம்ப வரண்டோ இருந்தால் கொஞ்சம் சரி இருக்காது. ரொம்ப அழுத்தி தேய்க்காமல் முதலில் கொஞ்சம் அழுத்தம் குறைத்து தேய்த்து பின்ன வேணுமின்னா அதிக அழுத்தம் கொடுத்து தேயுங்க.
Remember.. உங்களுக்கும் சப்பாத்திக்கும் எந்த பகையும் இல்லை. தேய்க்கும் பலகைல கொஞ்சம் மாவு தடவி தேயுங்க கொஞ்சம் ஒட்டாம வரும்
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
Thanks illa. I know to roll chapathi in good way, but to make it simple I just wanted to know if there is any press (as you said) or other utensil to roll it easily. I like chapathi's and would like to make it frequently. I know some of my friends are using chapathi maker. Just want to know all you guys experience. I don't want to waste money on buying unuseful things and sleeping aside. I bought vegetable cutter and it is sleeping now. Thats why. If anyone is using press or some other maker and if it is really helpful let me know. Thanks in advance
This site is really good,interesting,useful,enjoyable and very helpful.
அடடா.. நான் தான் வெருதே நேரம் களைஞ்சிட்டேனோ?!!!!

நான் சப்பாத்தி மேக்கர் வாங்கி தூங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் வெற்றிகரமாக அதை பயன்படுத்துவதால் உங்களிடம் சில டிப்ஸ் வாங்கி நானும் பயன்பெறலாம் என்று நினைக்கிறேன். மிக மிக அடிப்படையான கேள்விகள் - தயவு செய்து என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
மாவு எந்த பதத்தில் பிசைய வேண்டும்? சற்றே இளக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு இளக்கமாக? மாவு ஊற வேண்டுமா?
முதலில் சப்பாத்தி மேக்கரை வெறுமனே சூடு செய்ய வேண்டுமா, அல்லது மின்-இணைப்பு கொடுத்ததும் மாவை வைத்து விடலாமா?
மாவு ஒரு உருண்டையில் எவ்வளவு இருக்க வேண்டும்?
மாவை வைத்துவிட்டு மூடி அழுத வேண்டுமா? அழுத்தி பிடித்திருக்க வேண்டுமா அல்லது அழுத்தி மூடி விட்டு விடலாமா?
எவ்வளவு நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்?
நீங்கள் சொல்லி இருப்பதை பார்த்தால், இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும் போல இருக்கிறது - அப்படியா? ஆமென்றால், ஒவ்வொரு பக்கமும் எவ்வளவு நேரம் வேக விட வேண்டும்?
சப்பாத்தி

chapathi

Note: Sorry to type in English
Parineeta
அடடா.. நான்
அடடா.. நான் தான் வெருதே நேரம் களைஞ்சிட்டேனோ?!!!!
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
சப்பாத்தி மேக்கர் - How To
சுமஜ்லா,
நான் சப்பாத்தி மேக்கர் வாங்கி தூங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் வெற்றிகரமாக அதை பயன்படுத்துவதால் உங்களிடம் சில டிப்ஸ் வாங்கி நானும் பயன்பெறலாம் என்று நினைக்கிறேன். மிக மிக அடிப்படையான கேள்விகள் - தயவு செய்து என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
மாவு எந்த பதத்தில் பிசைய வேண்டும்? சற்றே இளக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு இளக்கமாக? மாவு ஊற வேண்டுமா?
முதலில் சப்பாத்தி மேக்கரை வெறுமனே சூடு செய்ய வேண்டுமா, அல்லது மின்-இணைப்பு கொடுத்ததும் மாவை வைத்து விடலாமா?
மாவு ஒரு உருண்டையில் எவ்வளவு இருக்க வேண்டும்?
மாவை வைத்துவிட்டு மூடி அழுத வேண்டுமா? அழுத்தி பிடித்திருக்க வேண்டுமா அல்லது அழுத்தி மூடி விட்டு விடலாமா?
எவ்வளவு நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்?
நீங்கள் சொல்லி இருப்பதை பார்த்தால், இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும் போல இருக்கிறது - அப்படியா? ஆமென்றால், ஒவ்வொரு பக்கமும் எவ்வளவு நேரம் வேக விட வேண்டும்?
சப்பாத்தி எழும்பி வருகிறதா?
மிக்க நன்றி.
லதா