அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

நம்ம வேலையே இதுதான் எல்லாத்தையும் பப்ளிக்கா பேசுறதுதான்

மேனு எப்படி இருக்கீங்க? இப்ப தான் மெயில் அனுப்பினேன்.
உத்ரா!!! நானும் ஒரு உண்மை சொல்லவா... இன்னுமா நீங்க பல்லு விளக்கல??!!!

வனிதா எப்படி இருக்கீங்க?

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Total damage :-((

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சரி சரி தூக்க கலக்கத்தில இருக்கவங்கள தொல்லை பண்ண வேணாம்... வேற யாரு தெளிவா இருக்கீங்க??!!!

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா மாறிட்டீங்களா என்ன?

குட்டை குழம்பியிருந்தா தானே மீன் பிடிக்க முடியும்??

தமிழ் டைப்பிங்கே என் தூக்கத்தைக் கலைக்க நல்ல tool.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹஹஹா.... இலா, மேனகா, உத்ரா நலமா?? இப்போ தான் உங்க பதிவெல்லாம் பார்த்தேன். பாவம் உத்ரா, இப்படி கலாட்டா பன்னிட்டீங்களே. உத்ரா... பீட்டர் எல்லாம் ஒன்னுமில்லை, பாபா கையில் இருந்தா, போகும் முன் தான் மேனகா பதிவு பார்த்தேன், பதில் போடாம போக மனசு கேக்காம அவசரத்துல போட்டுட்டு போனேன். ;) சரி அது போட்டும்.... முழிசாச்சா? முக்கியமா பல் தேச்சாசா? மேனகா... குழந்தை நல்லா இருக்காங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா நீங்களும்,இலாவும் கேட்பதைப் பார்த்தால் உங்களுக்கு தான் அந்த பழக்கம் போல!!

இன்னைக்கு 8 மணிக்கே எந்திரிசாச்சு.பல், முகம் clean பண்ணி விட்டு தான் டீ போட கிச்சன் வருவேன்.Atleast இந்த ஒரே ஒரு நல்ல பழக்கம் follow பண்ணத் தெரியும்.So நல்ல விஷயங்களை கத்துக்கோங்க.சரியா??

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

கோவிக்காதீங்க உத்ரா... நான் இப்ப கொஞ்சம் வெளியே போகனும். பால் தீர்ந்துவிட்டது. நாளை ஸ்னோ... போக முடியாது

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இதெல்லம் சும்மா விளையாட்டு தானே.இதற்கெல்லாம் கோபித்து கொள்ள மாட்டேன்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

பரிமளா... ஆத்தூர் நான் கேட்டது சேலம் ஆத்தூர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்