ஹாய் லதா மொதல்ல என்னை தான் கிண்டல் பன்றீங்க்லளோன்னு நெனச்சேன் பிறகு நேத்தத்த குறிப்பா இருக்கும்னு புரிஞ்சுது.
அதை உப்பு மாங்காய் என்போம்..எனக்கு தமிழில் என்ன சொல்வாங்கன்னு தெரியலையே..உப்புல் முழுவதுமா ஊறவைத்த மாங்காய்
அதாவது உருண்டை உருண்டையா சின்னதா இருக்கும் மாங்காயை ஊற்வைப்பது..கரண்டியால் எடுத்து பாத்திரத்தில் வைத்து ஸ்பூனால் தொட்டாலே உடைந்து விடும்..ஆஹா அதை நியாபகப்படுத்தினாவே எனக்கு நாவூறுதே
ஹாய் லதா

ஹாய் தளிகா அக்கா
lathakumar
ஹாய் தளிகா அக்கா,
சின்ன மாங்காய் தான் மாவடு. சின்ன மாங்காயில் பொடுவேன்களா பெருசுள செய்வேன்களா?
lathakumar
மாவடு
அது மாவடு தான் லதா
Jaleela
Jaleelakamal
மாங்காயை ஊற்வைப்பது
அதாவது உருண்டை உருண்டையா சின்னதா இருக்கும் மாங்காயை ஊற்வைப்பது..கரண்டியால் எடுத்து பாத்திரத்தில் வைத்து ஸ்பூனால் தொட்டாலே உடைந்து விடும்..ஆஹா அதை நியாபகப்படுத்தினாவே எனக்கு நாவூறுதே
hai akka
lathakumar
hai akka,
Thankyou
lathakumar