வாழ்த்தலாம் வாங்க நம்ம கவி.எஸ் க்கு பிறந்தநாள் [21.12.08]

ஹாய் தோழிஸ் நம்ம கவிக்கு பிறந்தநாள்.வாழ்த்தலாம் வாங்க எல்லோரும்.

கவி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தோழிஸ் கவியின் வயசு தெரியனுமா உங்களுக்கு,அவங்க நம்ம மர்ழிக்கு பாட்டி முறை வேணும்.இப்ப எல்லோரும் அவங்க வயசை கண்டுபிடித்துக்குங்க.என்ன கவி நான் சொன்ற்து சரி தானே??

என்னால முடியல நிஜாமாவே சந்தோஷமா இருக்கு.ரொம்ப நன்றி உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும்.
மேனகா வாழ்த்தர மாதிரி வாழ்த்தி போகும் போது ஒரு பிட்ட போட்டுட்டு போயிட்டீங்க ஊருக்கு போய்ட்டு வந்து உங்களை..........

தனு நன்றி என்னுடைய வயசுதானே தெரியணும் ஊருக்கு போய்ட்டு வந்து சொல்றேன் அதுவரைக்கு என் வயசு எவ்வளவு இருக்கும்னு யோசிச்சுட்டு இருங்க.

கவிசிவா நன்றி, நான் திரும்ப திரும்ப சொல்றேன் உண்மைய சொன்னா உலகம் சீக்கிரமா ஏத்துக்கறது கஷ்டம்.ஆமா:-).

செல்விமா நன்றி.செல்விமா யூ ட்டூ.

உமா நன்றி நீங்கதான் குட் கேர்ள் நினைச்சு முதல் வரிய படிச்சு சந்தோச பட்டேன் ஆனா அடுத்த வரில ஆப்பு வெச்சிட்டீங்க.

ஹாசினி நன்றி.இவ்ளோ கிப்ட் அனுப்ச்சா எப்படி பிரிச்சு பார்க்கறது,பிரிச்சு பார்க்கரதுக்கே 1 வாரம் ஆகும் போல
.
சுரேஜினி நன்றி உங்க பொக்கேவுக்கு தேங்க்ஸ். இந்தாங்க கேக் கொஞ்சம் பெருசா இருக்கு பார்த்து புடிங்க.

ஆசியா மேடம் ரொம்ப நன்றி மேடம்.

துஷ்யந்தினி நன்றிபா.

தாஜ் ரொம்ப நன்றி.

சீதாலஷ்மி மேடம் நன்றி மேடம்.பெரியவங்கல்லாம் வந்து வாழ்த்துரது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பர்வீன் பானு (மேடம்) நன்றி மேடம்.

அருண்பாலா நன்றி ரொம்ப நாளா உங்களை கானோம் எப்படி இருக்கீங்க,பசங்க நல்லா இருக்காங்களா. சாம் நல்லா இருக்கார்.ஆமா இன்னைக்கு கிளம்பரோம்.உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ஜெயலஷ்மி போன்லேயும் வாழ்த்து சொன்னீங்க ரொம்ப நன்றி மரக்காம போன் எடுத்துட்டு போரேன்:-)

தாமரை நன்றிபா கேக் வெட்டல ஆனா கேக் வாங்கி எல்லோருக்கு கொடுத்தோம் நன்றி சந்தோஷ் நல்லா இருக்காரா.
வத்சலா நன்றிபா.

இமா மேடம் ரொம்ப நன்றி மேடம்.

கீதா ரொம்ப நன்றி. பொண்ணு நல்லா இருக்காங்களா.

இலா உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

அதிரா நன்றி. எல்லாம் இந்த மர்ழியால வந்தது,வரேன் வரேன் வந்து பேசிக்கிறேன்.

வைஷு ரொம்ப நன்றிபா.

வாழ்த்து தெரிவிச்ச அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி,அவசரத்துல டைப் பன்னினது யாரையாவது தெரியாம விட்டிருந்தா மன்னிச்சிடுங்க.
இப்போ போய் சமைக்கனும் பேக் பன்னனும் பாய்.

சாரி கவி, நேத்து நான் பார்க்கவே இல்ல. என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு தெரியும் உங்க வயது என்னனு.பேக்கிங் முடிஞ்சுச்சா.ஊருக்கு வாங்க.HAPPY JOURNY. உங்களுக்கும் உங்க குடும்பத்திலுள்ள அனைவருக்கும் எனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். MARRY CHRISTMAS.

காயத்ரி
இன்னைக்குதான் பார்த்தேன், நன்றி காயத்ரி,என் வயசு தெரியுமா உங்களுக்கு!!!!!

எப்படி இருக்கீங்க,எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்.

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு மாதம் லேட்டா வாழ்த்துறேன் சாரிப்பா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்க்ள் கவி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்களிடம் அடிக்கடி பேசமுடியலை,இந்த அழகிய சந்தர்ப்பத்தில் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அருண் பிரசங்கி,தனீஷா ,ஆசியா மேடம் உங்களுடைய தாமதமான வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஆசியா மேடம் நான் ரொம்ப அமைதியான பொண்ணு அதனாலதான் அடிக்கடி என்னிடம் நீங்க பேச முடியாம போயிருக்கும்னு நினைக்கிறேன்.மேடம் இந்த வாழ்த்து பகுதில நீங்க மட்டும் கொஞ்சம் ஸ்பெசல்,எப்படின்னு பார்க்கிறீங்களா,நீங்க மட்டுதான் என்னை இரண்டு தடவை வாழ்த்திருக்கிறீங்க:-)

நன்றி எல்லாம் எதுக்கு? இருக்கட்டும்... அப்புறம் இரவு சாப்பாடு என்ன? நான் இனிமே தான்... டைம் இருக்கிற அப்போ ஆன்லைன்-ல வாங்க... நல்லது... tc...

மேலும் சில பதிவுகள்